சிகிச்சைக்கு உதவி

வேலுர் மாவட்ட திமுக செயலாளர் அணைக்கட்டு தொகுதி மக்களின் செல்ல பிள்ளை என்பதை மத்திய ஒன்றிய தேவிசெட்டி குப்பத்தை சார்ந்த சாந்தகுமாருக்கு சிறுநீரகஅறுவை சிகிச்சைக்கு தன் சொந்த பணத்தில் ரூபாய்50.000வழங்கினார் இதற்கு ஏற்பாடு செய்து கொடுத்த இளம் புயல் அண்ணன் APN MA MLA AVLக்கு வசந்தநடை ஊராட்சி திமுக கழகத்தின் சார்பில் நன்றி கலந்த வணக்கங்களுடன் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் 
 P . MUNSO அனைக்கட்டு கிழக்கு ஒன்றிய இலக்கிய அணி துணை அமைப்பாளர் திமுக கிளைகழக செயலாளர் வசந்தநடை

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்