பாராட்டு
🔸 *வேலூர் மாவட்டம்*
*மாண்புமிகு தமிழக முதல்வர் வேலூரில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றிய முடித்து பின்பு ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு சென்றுவிட்டார் சென்னையில் இருந்து வந்த CORCELL SECORTY பணியில் இருந்த WGR1 54570 PAVITHRA விழா முடிந்த பின்பு மேடைக்கு கீழே இருந்த ரூபாய் 3020/- எடுத்து வந்து வேலூர் உட்கோட்டை துணைக் கண்காணிப்பாளர் மற்றும் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வடக்கு குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் அவர்களிடம் பணத்தை ஒப்படைத்தார் பாராட்டுக்கள்
Comments
Post a Comment