தலைவர் வழி தொடர்வேன்

முப்பது ஆண்டு கால அரசியல் வாழ்வில், என்ன சாதித்தோம் என்பதை விட நான் உயிராய் நேசிக்கும், உலக தமிழர்களின் ஒப்பற்றத்தலைவர், இந்திய ஒன்றியத்தின் முதன்மையான முதல்வர், நம் இனத்தின் ஒப்பற்ற தானை தலைவர், சின்ன கலைஞர் என் தலைவர் தங்கதளபதியார் அவர்களின் பாராட்டு ஒன்றே நான் அடைந்த வாழ்நாள் பாக்கியம், புண்ணியம். 

ஒரு தொண்டனுக்கு இதைவிட பெருமை வேறொன்றும் இருக்கமுடியாது. 

தலைவர் கலைஞரை வணங்கி, நம் இனத்தின் தலைவர் தங்கதளபதியார் கரத்தை வலுப்படுத்த என் உயிர்மூச்சு உள்ளவரை பாடுபடுவேன். 

மக்களுக்கான தேவையை, தலைவர் வழித்தொட்டு என்றும் தொடர்வேன்.

நம் அன்பு அண்ணன்.. MLA நந்தகுமார் அவர்கள்..   நமக்காக

வேலூர் கோட்டை மைதானத்தில் *அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும்* விழாவில் *கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தங்கதளபதி* அவர்கள் கலந்து கொண்ட அவர்களுக்கு *வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர்* அவர்கள் கருப்பு சிவப்பு பாதாம் பருப்பு மாலை அணிவித்து செங்கோல் வழங்கி சிறப்புரையாற்றினார்.

 நம் அன்பு அண்ணனை .. MLA நந்தகுமார் அவர்களளை முதலமைச்சர் தளபதி.... ஸ்டாலின் அவர்கள்.. புகழாரம் சூட்டிய போது..


வேலூர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு *AP Nandhakumar MLA* அவர்களின் 40 ஆண்டுகால கடின உழைப்பை அங்கிகரிக்கும் வகையில் பேசிய முதல்வர் *தளபதியார்* அவர்கள் நானும் அண்ணன் *துரைமுருகன்* அவர்களும் என்ன நினைக்கிறோமோ அதை அறிந்து செய்து முடிக்கின்ற மாவட்ட கழக செயலாளர் *செயல் வீரர்* தம்பி *நந்தகுமார்* என்று புகழாரம் சூட்டியது வேலூர் மாவட்ட திமுக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை..


*வேலூர் மாவட்ட செயளாலரும்,அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர்,இளைஞர்களின் எழுச்சி நாயகன் இளம்புயல் அண்ணண் திரு.A.P.நந்தகுமார் M.A,MLA..,* அவர்களை .. *மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் தங்க தளபதி ஸ்டாலின்* அவர்கள் *புகழாரம் சூட்டிய போது..*

*K.மேகநாதன் B.COM,*
*வசந்தநடை ஊராட்சி*
*தகவல் தொழில்நுட்ப அணி*
*அணைக்கட்டு கிழக்கு ஒன்றியம்*

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்