பிறந்த நாள் விழா
🔸 *திருப்பத்தூர் மாவட்டம்*
*ஜோலார்பேட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் குயில்தாசன் 80 அற்புதம்மாள் 75 என்கின்ற தலைப்பில் தன் தாய் தந்தைக்கு பிறந்தநாள் விழா கொண்டாடிய பேரறிவாளன்*
*நிகழ்ச்சியில் பறை இசையில் நடிகர் சத்யராஜையும் பேரறிவாளனும் குத்தாட்டம் போட்டு அனைவரையும் மகிழ்வித்தனர்*
Comments
Post a Comment