மாநாடு

🙏👍.மாநாடு தொடங்கியது!... ஒருங்கிணைந்த வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட மாநாடு!!.......👌- குடியாத்தம் நகரில்.. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க --aidwa..மாவட்ட மாநாடு ஊர்வலத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.!-👏
துணை தலைவர் S.D.சங்கரி. துணை செயலாளர் P.வசந்தி
மாவட்ட தலைவர் S.குமாரி. மாவட்ட செயலாளர் K.ஆண்டாள்   . மாவட்ட பொருளாளர் A.அஞ்சலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்