பயங்கரவாதம் அதிகரிப்பு

தமிழகத்தில் ஈரோடு சேலம் ஆம்பூரில் பயங்கரவாத இயக்கங்களோடு தொடர்புடைய நான்கு இஸ்லாமிய இளைஞர்கள் கைது

தமிழகத்தில் மீண்டும் பயங்கரவாத தேச விரோத சமூக விரோத பயங்கரவாதிகள் உருவாகிக் கொண்டு உள்ளார்கள் இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் தமிழகத்தில் ஈரோடு சேலம் ஆம்பூர் ஆகிய ஊர்களில் சர்வதேச பயங்கரவாத அமைப்புடன் குறிப்பாக ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகளின் தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு தொடர்புடைய
நான்கு இளம் பயங்கரவாதிகளை மத்திய உழவுப்பிரிவு என் ஐ ஏ மற்றும் ஐபி கைது செய்து உள்ளார்கள் இது தமிழக  மக்களிடையே கலக்கத்தையும் பேர அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது மீண்டும் 1998 ஆக மாறுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது தமிழகத்தை ஆளும் திமுக அரசு ஓட்டு வங்கிக்காக ஒரு சில விஷயங்களை கண்டும் காணாமல் இருப்பது இதுபோல தொடர்புகளுக்கு அவர்களுக்கு மிகுந்த தைரியத்தை கொடுக்கிறது ஆகையால் வருகின்ற காலங்களில் தமிழக உளவுத்துறை விழிப்போடு செயல்பட வேண்டும் தமிழக காவல்துறையின்  கைகள் கட்டப்படுவதை தமிழக ஆட்சியாளர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் இல்லை என்று சொன்னால் மீண்டும் ஒரு 1998 கோவை குண்டுவெடிப்பு சம்பவம் போல தமிழகத்தில் நிகழ்வதை யாராலும் தடுக்க முடியாது சில வருடங்களாக தமிழகத்தில் சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் சமூக வலைதளங்களில் மத்திய அரசு மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் இளைஞர்களிடம் தேச விரோத சமூக விரோத மக்கள் ஒற்றுமைக்கு எதிரான கருத்துக்களை விதைத்து அதன்மூலம் பணங்களை  அறுவடை செய்து தங்களுடைய வெளிநாட்டு எஜமானர்களுக்கு நாய்கள் எலும்பு துண்டுக்கு அலைவது போல அலைந்து சுயமரியாதை இழந்து தேசப்பற்று இழந்து மொழிப்பற்று இழந்து சுகபோக வாழ்க்கைக்காக அனைத்தையும் காட்டிக் கொடுக்கின்ற மனோபாவத்தை இளைஞர்களிடம் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் இது நாளுக்கு நாள் சமூக வலைத்தளங்கள் மூலமாக அதிகரித்துக் கொண்டுள்ளது இதை  தமிழகத்தை ஆளும் திமுக அரசு கண்டுகொள்ளாமல் மெத்தனப் போக்காக இருப்பதால் தான் கள்ளக்குறிச்சி போன்ற இடங்களில் கலவரத்திற்கு அடிப்படை காரணமாக அமைந்துள்ளது என்பதை தமிழக அரசும் காவல் துறையும் உணர்ந்து செயல்பட்டு தமிழகத்தில் அமைதியை உறுதிப்படுத்த வேண்டும்


ஆம்பூர் கோ-ஸ்ரீ-ஜெய்சங்கர்
நிறுவனத் தலைவர்
விஜயபாரத மக்கள் கட்சி

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்