சிறப்பு அபிஷேகம்

🌿🔱🌿வேலூர் கோட்டை ஶ்ரீநாகதேவதை அம்மன் ஆலயத்தில்🌿🔱🌿  நமது ஆலய அறங்காவலர் 🔱🙏🔱.கே.வேலாயுதம். சுவாமிகள் அவர்களால் 🌿இன்று  நடைபெற்ற (31/07/2022)ஆடிமாதம் 3 வது ஞாயிற்றுக்கிழமை  ஶ்ரீமுனிஷ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் மிக சிறப்பாக  நடைபெற்றது.🔱🌿 🙏🔱.
இப்பூஜை நமக்காகவும்,உலகமக்கள் நன்மைக்காகவும் நடைபெற்றுகொண்டு இருக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நமது ஆலயத்தின் நிகழ்ச்சிகள் அனைத்தும்  https://srinagadevathaiamman.com.என்ற இணையதளத்தில்,பார்த்து கொள்ளலாம்.🙏🔱🙏🙏🙏🔱🔱🔱 தொடர்புக்கு_0416_2228925,9566864925,9677778519.ௐசக்தியே ஶ்ரீநாகதேவதை யே போற்றி🔱🔱🔱🔱🌿🌿🌿💐

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்