மாற்றம்
🔸 *வேலூர் மாவட்டம்*
வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் சித்தூர், திருப்பதி மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகள் மற்றும், திருவண்ணாமலை. திருச்சி, ஆரணி. விழுப்புரம் மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகள் வேலூர் மக்கான் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என*
*திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆரணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்*
*மக்கான் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு வேலூர் பழைய பேருந்து நிலையம் வழியாக இயக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.*
Comments
Post a Comment