அவதி

🔸  *வேலூர் மாவட்டம்*


*வேலூரில் ஆவின் பால் காலை 6 30 வரை வண்டிகளிலேயே பால் எற்றப்படவில்லை.இன்று காலை 8 மணிக்கு மேல் தான் பால் கிடைக்கும்.முகவர்கள் சொந்த செலவில் வண்டி ஏற்பாடு செய்து வேலூர் ஆவின் அலுவலகத்தில் காத்து கொண்டிருக்கின்றனர்.வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதல்வர் பொதுமக்களுக்கு தட்டுபாடின்றி ஆவின் பால் குறித்த நேரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேணும்.* என பால் முகவர்கள் கோரிக்கை விடுத்தனர்.    👇

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை