திருட்டு

வீட்டின் கதவை உடைத்து 70 சவரன் தங்க நகை ஒரு கிலோ வெள்ளி மற்றும் ஒரு லட்ச ரூபாய் கொள்ளை அரக்கோணத்தில் பரபரப்பு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த வாணியம்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் பிரபாகரன் இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூர் வசிக்கும் தனது மூத்த மகனின் வீடு கிரகப்பிரவேசத்திற்காக  சென்று  நேற்று இரவு வீடு திரும்பிய போது வீட்டின் பின்புறக்கதவு உடைக்கப்பட்டு வீட்டின் பீரோ உடைத்து பொருட்கள் கொள்ளடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சடைந்தார. உடனே இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் புகார் அளித்தார் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 

இந்நிலையில் இது குறித்து பிரபாகரன் கூறுகையில் பீரோவில் இருந்த 70% தங்க நகை ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்ச ரூபாய் கொள்ளை போனதாக  தெரிவித்துள்ளார் வீட்டில் கதை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும்பறவர் பெயர் படுத்தி வருகின்றது 

மேலும் தற்பொழுது அரக்கோணம் பகுதியில்  வீட்டின் கதவை உடைத்து கொள்ளடிக்கும் சம்பவம் அதிகரித்து வருவதால்  பொதுமக்கள் பெரும் பீதியில் உள்ளனர்

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்