மக்கள் சந்திப்பு இயக்கம்
👍🙏🙏.. மார்க்சிஸ்ட் கட்சியில் தொடர் முயற்சியால்.. தட்டப்பாறை பகுதியில்..01- கோடி ரூபாய்- மதிப்பில்- சாலை அமைப்பு மற்றும் கழிவு நீர் கால்வாய் அமைப்பு!!- தொடங்கி நடைபெற்று வருகிறது!--👌 வாழ்த்துக்கள்!-🌹- பாராட்டுக்கள்!!-👏- அன்புடையீர் வணக்கம்!-🙏-
வேலூர்- மாவட்டம் குடியாத்தம் -வட்டம்- தட்டப்பாறை நெடுஞ்சாலை பகுதியில்-👍- மழை மற்றும் கழிவுநீர்- வீடுகளுக்குள் புகுந்து சேதம் ஏற்படுகிறது- சாலைகளில் கழிவுநீர் தேங்கி பொதுமக்கள்- பள்ளி மாணவர்கள் பெண்கள் ஆசிரியர்கள் விவசாயிகள் வியாபாரிகள்- குடியாத்தம் நகருக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது!- மேற்படி சாலையை சீரமைத்து தர வேண்டும் கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி--- சார்பில்!-👍------ நாற்று நடும் போராட்டம்- மீன்பிடிக்கும் போராட்டம்- ஆர்ப்பாட்டம்- என பல்வேறு போராட்டங்களை நடத்தி ------இதன் விளைவாக!- மாண்புமிகு-- தமிழக முதல்வர்- வேலூர் மாவட்ட ஆட்சியர்- குடியாத்தம்- - ஆர்டிஓ.. மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரி-ee.. வட்டாட்சியர். அவர்கள்! குடியாத்தம்..Bdo.. குடியாத்தம் நெடுஞ்சாலைத் துறை...ad..அதிகாரிகளுக்கு!. தொடர் மனு அளித்து கூட்டங்களில் பேசியதன் விளைவாக!-👌- சுமார் ஒரு கோடி-(01- கோடி-) ரூபாய் மதிப்பில்---- பேவர் பிளாக் சாலை --மற்றும்-- கழிவுநீர் கால்வாய் அமைப்பு பணி----🌹 நடைபெற்று வருகிறது!!-👏- ஒத்துழைப்பு- நல்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்!- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனமார்ந்த நன்றியை பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம்!!- இவன்- தட்டப்பாறை-&- சின்னாளபள்ளி- பொன்னா-கட்டி ஊர்....... காத்தாடி குப்பம்- moongapattu..பகுதி கிளைகள்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி--👍- குடியாத்தம் -தாலுகா வேலூர் மாவட்டம்!!-♥-
ராஞ்சியில் Ex.IAS பத்ராவின் மனைவியும் BJP தலைவருமான சீமாபத்ரா, பழங்குடி பெண் சுனிதா காக்காவை 8ஆண்டாக தனது வீட்டில் வைத்து சூரியனைகூட பார்க்கவிடாமல் சிறைவைத்துள்ளார் தரையில் சீறுநீர் கழித்து அதை அவரது நாக்கால் சுத்தம் செய்யவைத்து கம்பியால் பற்களை உடைத்து முகத்தையும் எரித்துள்ளார்
👍 நில பட்டா வழங்க கேட்டு!-தமிழ்நாடு விவசாய சங்கம்-(aiks..)---கோரிக்கை!!-👍 தலைமுறை கணக்கில் பயிர்செய்து வரும்... ஆம்பூர். அரங்கள்தூர்கம் . ஊராட்சி.. மத்தூர் கொள்ளை.. பகுதியில்... சுமார். 50. விவசாயிகளுக்கு. சர்வே எண்- 90.-ல். தீய தரிசு நிலத்தில் பட்டா வழங்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை!!-👍-- மாண்புமிகு தமிழக முதல்வர்- அவர்கள்- உயர்திரு திருப்பத்தூர் -மாவட்ட ஆட்சியர்- உயர்திரு வாணியம்பாடி கோட்டாட்சியர்- உயர்திரு -ஆம்பூர் வட்டாட்சியர் அவர்களுக்கு! பணிவான வணக்கம்!-🙏-
திருப்பத்தூர் மாவட்டம்- ஆம்பூர் தாலுகாவிற்கு உட்பட்ட அரங்கள்தூர்கம் ஊராட்சி- மத்தூர் கொல்லை பகுதியில்- சுமார்- 50- விவசாய- குடும்பங்கள- மூன்று தலைமுறைகளாக- சர்வே எண்- 90- இல் சுமார் --256- ஏக்கர்-- பயிர் செய்து வருகின்றனர்- விவசாயிகளின் தொடர் போராட்டத்தின் விளைவாக!- கடந்த- 20- ஆண்டுகளுக்கு முன்பாக- நிலம் அளந்து-- கல்- போடப்பட்டது!- இதுவரை- பட்டா வழங்கப்படவில்லை!- விவசாயிகள்- தங்கள் நிலத்தை மேம்படுத்துவதற்கு!- போர்.... போட---?---வங்கி கடன் வாங்கவோ----? மின் இணைப்பு பெற முடியவில்லை!- பல விவசாயிகளுக்கு- பீம் ரசதி -இன்னும் வழங்கப்படவில்லை!-- ஐயா!-🙏- தாங்கள் தலையீடு செய்து!- போர்க்கால அடிப்படையில்!- விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கில்!- விடுபட்டவர்களுக்கு பீம் நோட்டீஸும்-- காலம் காலமாக-பயிர் செய்து வரும்-- 50- குடும்பங்களுக்கு!- நில பட்டா வழங்கி உதவி புரிய வேண்டும் என தங்களை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்!!- இப்படிக்கு-- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்-aiks.. ஆம்பூர் பகுதி... திருப்பத்தூர் மாவட்டம்!-♥--
குறிப்பு.... ஆகஸ்ட் 30 இன்று...மதியம்.. 3.. மணியளவில். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.(.aiks..)சார்பில்!👍-- மாவட்ட குழு உறுப்பினர் -தோழர்.. A.கௌசல்யா அவர்கள் தலைமையில்-- சம்பந்தப்பட்ட விவசாயிகள் முன்னிலையில்!- தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கே. சாமிநாதன்- சிஐடியு- மாவட்ட குழு உறுப்பினர் --ஆம்பூர்- ஆர். மணிமாறன்-- விவசாயிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர். c.முத்து-- அனைவரும் கலந்துகொண்டு கோரிக்கை மனு அளித்தனர்!!-👏- நிகழ்வில்-- தோழர்கள்.... m.சாமி- -D.அப்பு.,..a.ராமசாமி எஸ். ஷங்கர்.... எஸ்.. மலர்..g..லோகநாயகி.. D.சுமதி. என்.. புனிதா.....c. சிவகாமி. உள்ளிட்டோர் கலந்து கொண்டு மனு அளித்தனர்.. கனிவுடன் பரிசீலித்த ஆம்பூர் துணை வட்டாட்சியர். விரைவில் உரிய தீர்வு காண்பதாகவும் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும்-- வாக்குறுதி அளித்து உள்ளார்கள்!!-👍🙏...
👍👍.. குடியாத்தம் அருகே செட்டி குப்பம்----- ஆதிதிராவிட- அரசுப்- பள்ளியில்- அவலநிலை!!-😭------ சுற்றுச்சுவர் வசதி இல்லாததால் சமூக விரோத செயல்களில் கூடாரமாக மாறும் நிலை!!-🖤- மரத்தடியில் மாணவர்கள் படிக்கும் நிலைமை!--- கூடுதல் கட்டட வசதி... சுற்றுச்சுவர் வசதி!-👌- கேட்டு!!-👌--- பள்ளி மேலாண்மை குழுவின் தீர்மானம்!!-👍 மாணவர்கள் பொதுமக்கள் கோரிக்கை- நிறைவேற்ற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்!!-👍-- வேலூர் மாவட்டத்தில்- பழமை வாய்ந்த- செட்டி குப்பம் ஆதிதிராவிட- ----- அரசு உயர்நிலை-பள்ளி!- இப்பள்ளியில் அடிப்படை வசதிகள் கட்டட வசதி சுற்றுச்சுவர் வசதி இல்லாததால் மாணவர்கள் மரத்தடியில் படிக்கும் நிலை உள்ளது... மேலும்..... இரவு நேரங்களில் சமூக விரோத சக்திகளின்.. கூடாரமாக... பள்ளிக்கூடம் மாறி வருகிறது!..🖤.. சுற்றுச்சுவர் வசதி!- கேட்டு!- கட்டட வசதி கேட்டு!-👍- பள்ளி மேலாண்மை குழுவினர் - தலைவர் தோழர் --பூங்கொடி கோபி- அவர்கள் வேண்டுகோள்-! வைத்துள்ளார்!!-👍 தமிழக அரசு- ஆதிதிராவிட நலத்துறை-- பள்ளி கல்வித்துறை --மாவட்ட ஆட்சியர்... மாவட்ட-- ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்- குடியாத்தம்.. . ஆர்டிஓ அவர்கள்.. வட்டாட்சியர் குடியாத்தம்-- குடியாத்தம் -bdo.. அவர்கள்...செவிசாய்த்து!-👌- அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்!!-♥- இவன்.... -k. சாமிநாதன்- மாவட்ட செயற்குழு உறுப்பினர்... Cpi(m) ஆலோசனைக்குழு உறுப்பினர்... அரசு. ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதி...... ஆட்டோ. I.கார்த்திகேயன் சிபிஎம்.தாலுகா குழு உறுப்பினர்.. ஆட்டோ சங்க மாவட்ட துணை செயலாளர்...c itu குடியாத்தம்.. வேலூர்... திருப்பத்தூர் மாவட்டம்.🌹
🙏👍 -வேலூர் மாவட்டம்--குடியாத்தம்- தாலுகா வில்-. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம்!!-( ஆகஸ்ட்- 25 முதல்- செப்டம்பர் 5 வரை)-♥-. சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்!!-👏 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்!!--- மக்கள் விரோத. தொழிலாளர்... விரோத!----விவசாயிகள் விரோத!... மோடி அரசை வீட்டுக்கு அனுப்புவோம்!-- மக்கள் சந்திப்பு இயக்கம்-----👌- ஆகஸ்ட் -29-- முதல்----- தொடக்கம்!!- ஒரு வாரகாலம் சந்திப்பு இயக்கம்....!!👏------- குடியாத்தம்- -----------**----------------------சை னகோண்டா-முதல்--- தன கொண்டபள்ளி. செங்குன்றம் -மோடி குப்பம். கொண்டசமுத்திரம்.. இந்திராநகர்.. நேருஜி நகர்.. ஜீவா நகர். தட்டப்பாறை-- சின்னாளப் பள்ளி -moongapattu. . முக்குற்றம். அக்ராவரம்- ஏற்தங்கள்... ஆட்டோ.அரங்கு- ஆகிய- இடங்களில் நடைபெற்று வருகிறது! --👏 நிகழ்ச்சிகளில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்- கே சாமிநாதன்.. தாலுகா செயலாளர். s.சிலம்பரசன்....... தாலுகா குழு உறுப்பினர்கள் -s.குமாரி.... ......................ஐ. கார்த்திகேயன். S.கோடீஸ்வரன். R.சரவணன் -g.ரகுபதி-j.வெங்கடாஜலபதி. S.சண்முகம்- எம்- கோபால்- அக்ராவரம்.அம்மு- ஆர்.. பாபு. என். திலகவதி- - உட்பட பலர் கலந்து கொண்டனர்.. இன்று ஆகஸ்ட்.31 அக்ராவரம் கிராமத்தில் நடைபெற்ற... மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு!-.👍. கிளை செயலாளர்கள். எம் கோபால். எம் நாகம்மாள்.தலைமை தாங்கினார்.. தோழர்கள்.. ப. சாமிநாதன். P.விஜயா.c.முருகன்......a.பழனி.. சித்ரா. S.சரசு. நாகவேணி..விஜி புஷ்பா. மீனா. வள்ளியம்மாள்.. பிரவீன்குமார்.. சுரேஷ்... தீபக்..... ஆகியோர் முன்னிலை. 👏 வகித்தனர். இந்நிகழ்ச்சியில். மாவட்ட... தாலுக்கா.. கிளை..நிர்வாகிகள் பங்கேற்றனர்,...........♥.... .🌹....இவன்-- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குடியாத்தம்.தாலுகா வேலூர்- திருப்பத்தூர் மாவட்டம்!-🌹

Comments
Post a Comment