நல்ல நல்ல நேரம்
🚩
*காலை தரிசனம்-------------!*
*நவராத்திரி 02 ஆம் நாள் தரிசனம் !!*
சுப கிருது வருடம் :
புரட்டாசி மாதம் 10 ஆம் நாள் !
செப்டம்பர் மாதம் : 27 ஆம் தேதி : (27-09-2022)
சூரிய உதயம் :
காலை : 06-10மணி அளவில் !
சூரிய அஸ்தமனம் :
மாலை : 06-08 மணி அளவில் !
இன்றைய திதி : வளர்பிறை :
துவிதியை !
பிரதமை..
பின் இரவு 03-30 மணி வரை அதன் பிறகு திரிதியை !!
இன்றைய நட்சத்திரம் :
அஸ்தம்...
காலை 08-00 மணி வரை ! அதன்பிறகு சித்திரை !!
இன்று
சம நோக்கு நாள் !
யோகம் :
சித்தயோகம் !!
சந்திராஷ்டமம் :
இன்றும்
கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் !!
ராகுகாலம் :
மாலை : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !!
எமகண்டம் :
காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை !!
குளிகை :
மதியம் : 12-00 மணி முதல் 01-30 மணி வரை !!
சூலம் : வடக்கு !
பரிகாரம் : பால் !!
கரணம் :
காலை: 07-30 மணி முதல் 09-00 மணி வரை !
நல்ல நேரம் :
காலை :
08-00 மணி முதல் 09-00 மணி வரை !
மதியம் :
12-00 மணி முதல் 01-00 மணி வரை !
இரவு :
07-00 மணி முதல் 08-00 மணி வரை !
இன்றைய சுப ஓரைகள் :
சுக்ர ஓரை :
காலை : 08-00 மணி முதல் 09-00 மணி வரை !!
குரு ஓரை :
மதியம் : 12-00 மணி முதல் 01-00 மணி வரை !!
இன்றைய சிறப்புகள் :
இன்று
நவராத்திரி 02 ஆம் நாள் !
*துர்காதேவி அருளாளே இன்றைய நாளும் திரு நாட்களாகட்டும்............!*
*சௌஜன்யம்..!*
*அன்யோன்யம் .. !!*
*ஆத்மார்த்தம்..!*
*தேசியம்..!*
*தெய்வீகம்..! பேரின்பம் ...!*
*அன்புடன் ரமேஷ் 🚩🚩
Comments
Post a Comment