சஸ்பெண்ட்
சஸ்பெண்ட்*
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த புகாரில் சோளிங்கர் காவல்நிலைய தலைமை காவலர் வேணுகோபால், அரக்கோணம் தாலுகா காவல்நிலைய தலைமை காவலர் ரமேஷ், அரக்கோணம் நகர காவல்நிலைய காவலர் கண்ணன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்பி டாக்டர் தீபா சத்யன் உத்தரவு.
Comments
Post a Comment