விருது
வேலூர் அக்சீலியம் மகளிர் கல்லூரியில் நடந்த NSS நாள் விழாவில் சிறந்த சமூக சேவைக்கான விருதை மாண்புமிகு சிறைத்துறை DIG திரு.செந்தாமரைக்கண்ணன் அவர்களால் எனக்கு வழங்கப்பட்டது.
மேலும் மாணவிகளிடம் சமூக பங்களிப்பு குறித்த எனது அனுபவங்களை பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். கல்லூரி நிர்வாகத்திற்கு எனது நன்றிகள்..!
- Dinesh Saravanan
#vellore #service
Comments
Post a Comment