போராட்டம்

அனைத்து பாட்டாளி சொநதங்களும் நாளை காலை 8.00 மணியளவில்  *வேலூர் அடுகம்பாறை மருத்துவமனை* அருகில் வருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்....

 நமது பாட்டாளி சொந்தம் *திரு.நாகேஷ் அவர்கள்* நில தகராறு பிரச்னையில் திமுக பிரமுகர் மிரட்டால் தற்கொலை  செய்து கொண்டுஉள்ளார்....

 இந்த  தற்கொலைக்கு நீதி கேட்டு நாளை போராட்டம்....  அனைவரும் அடுகம்பாறை மறுத்தவமனை அருகே வருமாறு கேட்டு கொள்கிறோம்....
இது போல் ஒவ்வொரு பாட்டாளி யின் பிரச்சனைக்கு ஒன்று படவேண்டும்....
 *வாழ்க!...மருத்துவர் அய்யா!....*
🌹🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🌹
*வாழ்க!....மருத்துவர் சின்ன அய்யா....*
🌹🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🌹

*வளர்க பாட்டாளி மக்கள் கட்சி*
🌹🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🌹
இங்ஙனம்....
 *கேஎல்_இளவழகன்*
💙💙💙💛💛💛❤️❤️❤️
(மாவட்ட செயலாளர்)
முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்...
 *என்டி_சண்முகம்*
💙💙💙💛💛💛❤️❤️❤️
(மாநில துணை தலைவர்)
(முன்னாள் மத்திய அமைச்சர்)

*பிகே_வெங்கடேசன்*
💙💙💙💛💛💛❤️❤️❤️
(மாவட்ட தலைவர்)

*பாட்டாளி சமூக ஊடக பேரவை வேலூர் கிழக்கு மாவட்டம்.....*
💙💛♥️🇷🇴🇷🇴🇷🇴💙💛♥️

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்