வாழ்த்து
🙏🤝 Happy Pongal.
தமிழ்நாடு போற்றும் பொங்கல் புத்தாண்டே வருக புத்துணர்வு தருக!
தை மாத முதல் நாள் தமிழர்தம் திருநாளில் அனைவரின் இல்லங்களிலும் அன்பும் இன்பமும் பொங்க அமைதியும் ஆனந்தமும் தங்க சமூக நீதி,சமத்துவம், சகோதரத்துவம் மலர்ந்து வசந்தம் வீசி
வேற்றுமை நீங்கி
ஒற்றுமை ஓங்கி மனிதநேயம் மலரட்டும்.
புத்தாடையுடுத்தி புத்தரிசி பொங்கலிட்டு பொங்கலோ பொங்கல் என பூரிப்புடன் முழக்கமிட்டு உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்து மகிழ்ச்சி பொங்க ஆனந்த கூத்தாடி கொண்டாடும் இந்நன்னாளில் என் நெஞ்சம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்,
டாக்டர்.மு. ராஜமாணிக்கம்
நிறுவனர் தலைவர் நமது மக்கள் கட்சி
மாநிலத்தலைவர் அகில பாரதிய கோலி சமாஜ் தமிழ்நாடு முத்தரையர் சங்கம்.
வடக்கு மண்டல தலைவர் SFRBC.
Comments
Post a Comment