பாராட்டு
Received award from respected district collector for my social services.
74வது குடியரசு தினத்தை முன்னிட்டு வேலூர் நேதாஜி அரங்கில் நடந்த குடியரசு தின விழாவில் எனது சேவைகளை பாராட்டி மதிப்பிற்குரிய வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு. குமாரவேல் பாண்டியன் அவர்கள் சான்றிதழ் வழங்கினார்.
உங்களால் தான் இது சாத்தியம்.. உங்களுக்காகவே நான்.
Jaihind🇮🇳
- Dinesh Saravanan
Comments
Post a Comment