குடியரசு தின விழா
இந்தியா
குடியரசு தின நிகழ்ச்சி
இன்று (26/1/2023)
திராவிட முஸ்லிம் முன்னேற்றக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் G.S.இக்பால் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர்
S.முகமது கான்
மாநகர செயலாளர்
A.இம்ரான் மற்றும்
மாவட்ட நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்
இதில் சிறப்பு அழைப்பாளராக
வேலூர் சட்டமன்ற உறுப்பினரும் (தி.மு.க)
வேலூர் மாநகர செயலாளர் ஆகிய P.கார்த்திகேயன் அவர்கள் இந்நிகழ்ச்சியில் பள்ளி சிறுவர்களுக்கு
கல்வி உபகாரங்கள்,
வீல் சேர் வாகனம் வழங்கினார்...
Comments
Post a Comment