திறப்பு
மாண்புமிகு *புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர்* மற்றும் *புரட்சித்தலைவி அம்மா* அவர்களின் அருளாசியுடன். 🙏
மாண்புமிகு கழக பொது செயலாளர் *அண்ணன் எடப்பாடியார்* அவர்களின் ஆணைக்கிணங்க..✌️
*வேலூர் மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக நீர்மோர்- தண்ணீர் பந்தல் திறப்பு விழா*..
வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் *திரு.S.R.K. அப்பு* அவர்கள் மற்றும்
வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் *திரு.ஜனனீ P. சதீஷ்குமார்* ஆகியோர் பங்கேற்று திறந்து வைத்தனர்
இடம் : அம்மா உணவகம் அருகில், (ராஜா தியேட்டர் எதிரில்) வேலூர்,
நாள் : 28/04/2023
காலை : 10.20 மணி..🙏
நிகழ்ச்சி ஏற்பாடு:
*V.L.ராஜன், B.E, M.S, L.L.B*
மாவட்ட செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பிரிவு
வேலூர் மாநகர் மாவட்டம்..
Comments
Post a Comment