கூட்டம்
🙏👍🌹 குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் விவசாய குறைத்திருநாள் கூட்டம்-👌--------------- தமிழ்நாடு விவசாய சங்கம்-aiks- உட்பட பல்வேறு விவசாய அமைப்புகள் பங்கேற்பு!-💪----------- மேற்படி கூட்டம்- குடியாத்தம் வட்டாட்சியர் - விஜயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.🌹- வட்டார வேளாண்மை அலுவலர்-AD.. திரு. உமா சங்கர்- மற்றும்- வருவாய்த் துறையினர். ஊரக வளர்ச்சி- நகராட்சி/ மின்சார வாரியம். பொது பணித்துறை- வனத்துறை- போக்குவரத்து.. வேளாண்மை துறை. உள்ளிட்ட- துறை- களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.!-💐-------------------------------------------------------- வனவிலங்கு தொல்லையில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க கேட்டு!-- சமீபத்திய புயல் மழையால் பாதித்த விவசாயிகளுக்கு- நிவாரண வழங்கக் கேட்டு!- குடியாத்தம் பகுதியில் கால்நடை சந்தை.
துவங்க கேட்டு!-- நெல் கொள்முதல் நிலையத்தை முறையாக- செயல்படுத்தக் கேட்டு!--. குடியாத்தம்- கொத்தகுப்பம் -அகரம் சேரி- பாலாற்றில் பாலம் கட்டு பணியே- விரைந்து தொடங்கு!- குடியாத்தம்-ஜீட்ட
பள்ளி
அருகே- நீர்த்தேக்கத்தை தரம் உயர்த்திகட்டு!- பள்ளி மாணவர்களுக்கு. தங்க தடை இன்றி சாதி /வருமான- இருப்பிட -சான்றிதழ் வழங்கு!- seevoor -முதல் மீனூர் வரை.சாலை வசதி- தட்டப்பாறை முதல் வெள்ளேரி வரை- கல்லூர் மேடு முதல்- சுடுகாடு வரை.-- அக்ராவரம் ஏரிக்கரை மீது - சாலை வசதி செய்து கொடு!- -மருத்துவ வசதி / சுகாதார வசதி- செய்துகொடு!- துப்புரவு தொழிலாளிகளுக்கு. கை உரை- அடிப்படை வசதிகள் செய்து கொடு!- குடியாத்தம் பகவத்சிங் சமுதாய கூடம். காத்தாடி குப்பம் சமுதாயக்கூடம். கொண்ட சமுத்திரம் காந்திநகர் சமுதாயக்கூடம். அடிப்படை வசதி செய்து!- பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்திடு!-- சீவூர் - மேட்டுக் களம் இடையில்- மலட்டு ஆற்றில்- காலம் கட்டும் பணியை. விரைந்து துவங்க!- குடியாத்தம் காத்தாடி குப்பம்- முங்கப்பட்டு ஊராட்சி- சமுதாயக்கூடத்தை. அடிப்படை வசதிகள் செய்து திறந்திடு!- பெரும்பாடி கன்னி கோயில்- moongapattu.கிடையல்- கவுண்டன்யாற்றில்- தடுப்பணை தரம் உயர்த்தி கட்டி- தரை பாலம் கொடு!- தட்டப்பாறை சாவடி இரண்டாவது தெருவில்- காலை அமைக்க இடையூறாக உள்ள மின் கம்பத்தை- அளந்து சர்வே செய்து- பொது இடத்தில்- நட்டு வைத்து. சாலை அமைக்க ஏற்பாடு செய்து கொடு!- குடியாத்தம்- தலைமை கால்நடை மருத்துவமனையை- தரம் உயர்த்தி- கட்டட வசதி செய்து! ஊழியர்கள் நியமித்திடு!-- பழுதடைந்துள்ள குடியாத்தம் தரைப்பாலத்தை- உடனடியாக கட்டிக் கொடு!- குடியாத்தம் கங்கை அம்மன் திருவிழாக்கு வரும் பக்தர்களுக்கு உரிய ஏற்பாடுகளை செய்து கொடு!- கோரிக்கைகளை வலியுறுத்தி- விவசாயிகள் கருத்துக்களை தெரிவித்து - கோரிக்கை மனு.
அளித்தனர்-👏------ இந்நிகழ்வில்- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்-aiks.மாவட்ட செயலாளர்- கே. சாமிநாதன். மற்றும் தாலுகா செயலாளர்- அக்ராவரம்- m.கோபால். G.சுப்பிரமணி முன்னோடி விவசாயிகள். ராமாபுரம் -சம்பத் நாயுடு. சீவரான் பட்டி சேகர். துரை -செல்வம் -- சின்னசேரி பார்த்தசாரதி. கல் மடகு- ராமலிங்கம். செங்கல்பாடி பழனிவேல். சேம் பள்ளி -கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன்வைத்தனர்!-👌---- உரிய தேர்வு காண்பதாக வட்டாட்சியர் அவர்கள் வாக்குறுதி அளித்தார்கள்.!!-👏.. இவன்- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்-aiks. குடியாத்தம் தாலுகா குழு- வேலூர்- திருப்பத்தூர் -மாவட்ட குழு-💪---------------------------------------.
Comments
Post a Comment