கூட்டம்

🌱🌱🌱✌️✌️✌️🌱🌱🌱
*அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மாண்புமிகு கழகத்தின் பொது செயலாளர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், மக்களின் முதல்வர், சேலத்து சிங்கம் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் அருளாசியுடன்*
✌️✌️✌️🙏🙏🙏✌️✌️✌️
*இராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும், மாண்புமிகு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடா, அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர், மண்ணின் மைந்தர், சாதனை செம்மல், ஹாட்ரிக் நாயகர், நமது பாசமிகு அண்ணன் திருமிகு சு.ரவி.,B.A.B.L.,MLA., அவர்களின் ஆணைக்கிணங்க,*
✌️✌️✌️🙏🙏🙏✌️
*நேற்று ஏப்ரல் 12/04/2023 மாலை 5 மணி அளவில் ராஜேஸ்வரி தியேட்டரில் அருகே இராணிப்பேட்டை நகர கழக அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக நகர கழக நிர்வாகிகள், பிற கழக அணியின் நிர்வாகிகள் , வட்ட கழக செயலாளர்கள்,வட்ட கழக நிர்வாகிகள், ஆகியோர்களிடம் அஇஅதிமுக கழகத்தின் புதிய உறுப்பினர் படிவம், மற்றும் புதிய வாக்காளர் பட்டியல், 2024 நாடாளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி படிவம் ஆகியவை ராணிப்பேட்டை நகர கழக செயலாளர் திரு கே.பி.சந்தோஷம் MC வழங்கினார்கள்* 

*இந்த நிகழ்வில் உடன் போது ராணிப்பேட்டை நகரக் கழக* *அவைத்தலைவர் R.குமரன்*
*நகரக் கழக துணைச் செயலாளர் பிலீப்ஸ்*, *மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சேதுராமன்*
*நகர எம் ஜி ஆர்*
 *இளைஞர் அணி* *செயலாளர்*
*எம் முகமது உமர் பாரூக்*
*நகர மாவட்ட பிரதி அஸ்லாம் கான்*
*மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர்*
*புனிதா ஆனந்த்*
*நகர துணை செயலாளர்* *தாமரைச்செல்வி*
*ராணிப்பேட்டை ஐடி விங் செயலாளர் அசோகன் மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்*..

என்றும் கழக பணியில் 🌱✌️
இராணிப்பேட்டைமாவட்ட நகர அஇஅதிமுக

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்