முகாம்
ராணிப்பேட்டைமாவட்டம்
ராணிப்பேட்டை சிப்காட்டில் மாபெரும் ரத்ததான முகாம்
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் ரோட்டரி சங்கம் மற்றும் வாலாஜா அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் ரத்ததான முகாம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்திவிமளாஎலும்பு முறிவு மருத்துவர் டாக்டர் கீர்த்தி ஆகியோர் தலைமையில்சிப்காட் ரோட்டரி சங்க தலைவர் அருள். செயலாளர் கிஷோர். பொருளாளர் விநாயகம். ஆகியோர் முன்னிலையில்மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றதுஇந்த முகாமில் சிப்காட் தொழில் பேட்டை முழுவதும் உள்ள தொழிலதிபர்கள் இளைஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்
ரத்த தானம் செய்தவர்களுக்கு ஜூஸ் இளநீர் பழங்கள் என கொடுத்து உற்சாகப்படுத்தி அனுப்பி வைத்தனர்
இதில் சிப்காட்டை சார்ந்த தொழிலதிபர்கள். உள்ளிட்ட தொழில் அதிபர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
Comments
Post a Comment