செய்தி


இன்று 24 11 2023 வெள்ளிக்கிழமை காலை 10மணி அளவில் ஆம்பூர் துத்திப்பட்டு அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத பிந்து மாதவர் ஆலயத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் உபயதாரர்கள் சேர்ந்து செய்யும் திருப்பணி தொடக்க விழா நடைபெற்றது விழாவில் மாதனூர் ஒன்றிய பெருந்தலைவர் திரு சுரேஷ் குமார் மாதனூர் ஒன்றிய துணைத் தலைவர் திருமதி சாந்தி சீனிவாசன் திருப்பத்தூர் மாவட்ட அறங்காவலர்கள் குழு தலைவர் திரு சந்திரசேகர் உறுப்பினர்கள் திரு ராஜூவன் வெங்கடேசன் திரு நாகேந்திரன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பூமி பூஜை செய்து திருப்பணி தொடங்கி வைத்தார்கள் நிகழ்ச்சியில் துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி சுனிதா கணேஷ் ஆலய அறங்காவலர் குழு திரு சாய்நாத் திருமதி இந்திராணி செல்வம் திருமதி இளவரசி சுரேஷ் குமார் தொழிலதிபர் திரு சி ஆர் கெளதம் ரெட்டி மகாவிஷ்ணு சேவா சங்கம் எம் பழனி ஜி பிரபு ஊர் நாட்டாமை சீனிவாசன் ஆன்மீக அன்பர்கள் ரவிசங்கர் சிட்டிபாபு பக்தவச்சலம் ஆலாங்குப்பம் கோவிந்தராஜ் பாபு சுப்ரமணிய ஐயர் ஆர் ஜெகநாதன் ஆகியோர் கலந்து கொண்டார்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை திருப்பணி குழு தலைவர் சுரேஷ்பாபு செயலாளர் ஜெய்சங்கர் பொருளாளர் ஏகநாதன் ஆகியோர் செய்திருந்தார்கள்

இந்தச் செய்தியை தங்கள் பத்திரிக்கையில் வெளியிடும்படி வேண்டுகிறோம்

என்றும் இறைபணியில் கோ.ஸ்ரீ. ஜெய்சங்கர் திருப்பணி குழு செயலாளர்

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்