திறப்பு விழா

*புதிய திமுக அலுவலகம் திறப்பு விழா!*

 இன்று *வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி,*
*அணைக்கட்டு மேற்கு ஒன்றியம்,*
*வண்ணாதாங்கள்,*
*கொட்டாவூர்,*
*ஊராட்சியில் புதிய திமுக அலுவலகம் திறப்பு விழாவில்,*

உயர்திரு,
*A.P.நந்தகுமார் MA,MLA,*
*வேலூர் மாவட்ட செயலாளர்,*
*அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர்,*
அவர்கள் வண்ணாதாங்கள்,
கொட்டாவூர் ஊராட்சியில் புதிய திமுக அலுவலகத்தை குத்து விலக்கு ஏற்றி  திறந்து வைத்தார்,
அவருடன்

உயர்திரு,
*மு.பாபு BA,*
*பெருந்தலைவர்,*
*வேலூர் மாவட்ட ஊராட்சி குழு(ம)திட்ட குழு தலைவர்,*
*அணைக்கட்டு மேற்கு ஒன்றிய செயலாளர்,*
அவர்கள்

*திரு.C.பாஸ்கரன்,*
அணைக்கட்டு ஒன்றிய பெருந்தலைவர்,
அவர்கள்

*திரு.N.பிரகாஷ்,*
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்,
அவர்கள்

ஒன்றிய துணை செயலாளர்கள்,
*திரு.K.S.கணபதி,*
*திரு.V.அரி,*
அவர்கள்

*திரு.கஜேந்திரன்,*
ஒன்றிய அவை தலைவர்,
அவர்கள்

*திரு.K.கோவிந்தசாமி,*
ஒன்றிய பொருலாளர்,
அவர்கள்

மாவட்ட பிரதிநிதி,
*திரு.TA.அஸ்லாம்,*
*திரு.MP.பாஸ்கர்,*
*திரு.நடராஜன்,*
*திரு.பாரத்,*
அவர்கள்

*திரு.பெருமாள்ராஜா,*
ஒடுகத்தூர் பேரூராட்சி செயலாளர்,
அவர்கள்

*திருமதி.பிரேமலதா பாபு,*
மேல்அரசம்பட்டு,
வண்ணாந்தாங்கள்,
ஊராட்சி 
ஒன்றிய குழு உறுப்பினர்,
அவர்கள்

*திரு.SPM.குமார்,*
ஒன்றிய குழு உறுப்பினர்,
அவர்கள்

*திரு.திருக்குமரன்,*
மேல்அரசம்பட்டு,
தீர்த்தம்,
 ஊராட்சி மன்ற தலைவர்,
அவர்கள்

*திருமதி.அமராவதி கருணாநிதி,*
வண்ணாதாங்கள்,
கொட்டாவூர் ஊராட்சி மன்ற தலைவர்,
அவர்கள்

*திரு.சசிகுமார்,*
வண்ணாதாங்கள்,
கொட்டாவூர்,
ஊராட்சி மன்ற தலைவர்,
அவர்கள்

*திரு.K.S.உதயகுமார்,*
கீழ்கொத்தூர்  ஊராட்சி மன்ற தலைவர்,
அவர்கள்

*திரு.வினோத்குமார்,*
பாக்கம் ஒன்றிய குழு உறுப்பினர்,
அவர்கள்

மற்றும் கழக நிர்வாகிகள்,கழக தோழர்கள் உடன் இருந்தனர்...

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்