திறப்பு விழா
இன்று கே.வி.குப்பம் வேப்பூர் ஊராட்சியில் *நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பயணிகள் நிழற்கூடம் (ரூபாய் 11.00இலட்சம்) திறப்பு விழா*
ஒன்றியக்கழக செயலாளர் *கே.சீதாராமன்* அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் *திரு.D.M.கதிர் ஆனந்த்MP* அவர்கள்
கலந்துக்கொண்டு ரிப்பன் வெட்டி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். உடன்
ஒன்றியக்குழு தலைவர், ஒன்றிய கழக செயலாளர்,
ஒன்றிய கழக நிர்வாகிகள், ஊரக உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள், மற்றும் பலர் உடனிருந்தனர்.
Comments
Post a Comment