முன்னாள் முதல்வர் பிரசாரம்

இன்று 1.4.2024 திங்கட்கிழமை அரக்கோணம் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பிரச்சாரம் சோளிங்கர் பாண்டியநல்லூர் பகுதிக்கு வருகை தரும் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதலமைச்சர் குடிமராமத்து நாயகர் புரட்சித்தமிழர் ஐயா டாக்டர் எடப்பாடியார் அவர்கள் எழுச்சி உரையாற்றும் இடத்தினை நமது இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் இளைஞர்களின் எழுச்சி நாயகன் பாசமிகு அண்ணன் இராணிப்பேட்டை திரு S.M.சுகுமார் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார் உடன் முன்னாள் மாவட்ட கழக செயலாளர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் அண்ணன் திரு சுமைதாங்கி C.ஏழுமலை, மாவட்ட துணை செயலாளர் திரு W.S.வேதகிரி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஆர்.செல்வராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் 
திரு கு.எழில் அரசன், மாவட்ட மாணவரணி செயலாளர் திரு M.C.விஜய் ஆனந்த், மாவட்ட  இளைஞர் பாசறை இணைச் செயலாளர் திரு அதிரடி அன்பரசு, மாவட்ட  மாணவரணி துணை செயலாளர்  
திரு D.மனோ பாலாஜி, ஐடி விங் K.மணிகண்டன், வானாபாடி ஜெயகாந்தன், நந்தகுமார், ஆகியோர் உடன் இருந்தனர்

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்