தேர்தல் அலுவலகம் திறப்பு

*தேர்தல் அலுவலகம் திறப்பு விழா*

வேலூர் பாராளுமன்ற தொகுதிகுட்பட்ட அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, வேலூர் மாவட்ட கழக செயலாளர், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர், இளம் புயல் அண்ணன் *திரு.A.P.நந்தகுமார்.MLA* அவர்களது தலைமையில் அணைக்கட்டு மத்திய ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் *திரு.ஏரிப்புதூர்.P.வெங்கடேசன்* அவர்களின் வரவேற்பில் தேர்தல் அலுவலகத்தை கழக பொது செயலாளர், *மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் ஐயா திரு.துரைமுருகன்* அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்... உடன் மாவட்ட ஊராட்சி குழு (ம) திட்ட குழு தலைவர், அணைக்கட்டு மேற்கு ஒன்றிய கழக செயலாளர், அண்ணன் *திரு.மு.பாபு* அவர்கள் மற்றும் அணைக்கட்டு ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்....

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்