முதலமைச்சரின் சாதனைகள் தான் எங்கள் செல்வாக்கு அரக்கோணம் திமுக வேட்பாளர்
*“எங்களுக்கென்று தனி செல்வாக்கு கிடையாது. முதலமைச்சரின் சாதனை திட்டங்கள்தான் எங்களின் செல்வாக்கு, அதுதான் எங்களை வெற்றிபெறச் செய்யப்போகிறது”*
*-அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர்,*
*டாக்டர்.எஸ். ஜெகத்ரட்சகன் பேட்டி!....*
Comments
Post a Comment