முன்னாள் முதல்வர் பிரசாரம்

**மாண்புமிகு இதய தெய்வம் புரட்சி தலைவர் பொன்மனச் செம்மல் டாக்டர் எம்ஜிஆர்...✌️... மாண்புமிகு தாலிக்கு தங்கம் தந்த தங்கத் தாரகை  இதயதெய்வம் அம்மா அவர்களின் நல்லாசியுடன்...✌️**

**விவசாயிகளின் விடிவெள்ளி... குடிமராமத்து நாயகன்... சேலத்து சிங்கம்...கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு *எடப்பாடியார்* அவர்கள் வேலூர் நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் இளம் சமூக சேவகர்.. டாக்டர் *S. பசுபதி MBBS MD* அவர்களை ஆதரித்து இரட்டை இலை✌️ சின்னத்தில் வாக்கு சேகரிக்க வருகிறார்.✌️*

இடம்.. பள்ளிகொண்டா TO கந்தனேரி தேசிய நெடுஞ்சாலைஅருகில்..(பள்ளிகொண்டா ஆர்யாஸ் ஹோட்டல் முன்னே..)

நாள்:01-04- 2024, திங்கட்கிழமை
நேரம்: மாலை 5:00 மணி

இந்த மாபெரும் வாக்கு சேகரிக்கும் பொதுகூட்டத்திற்கு.... ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி அவர்களின் தலைமையில்...

**வேலூர் நாடாளுமன்ற பொறுப்பாளர்கள்... கழக கொள்கை பரப்பு செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற  அதிமுக தலைவர்... மு தம்பிதுரை... முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் முக்கூர் N  சுப்பிரமணியன்.. அவர்களின் முன்னிலையில்...✌️**

 *வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ் ஆர் கே அப்பு... மற்றும் வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் ஆவின் தலைவர் தா வேலழகன் இவர்களின் வழிகாட்டில் படி... வேலூர் மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பிலும் வேலூர் மாநகர் மாவட்ட வர்த்தக அணியின் சார்பிலும்..
  மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய கழக நிர்வாகிகள் பிற அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் கிளைக் கழக செயலாளர் கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு உங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.*

*வாக்களிப்பீர் நமது வெற்றி சின்னம் இரட்டை இலை✌️*

*குறிப்பு.. நாளை காலை 1/04/24... 9:30 மணி அளவில் நமது வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உண்டான வேலூர் சட்டமன்ற தொகுதி கட்சி அலுவலகம்..
வேலூர் கிரீன் சிக்னல் அருகே ஆர்யாஸ் உணவகத்திற்கு இடது புறத்தில்.. வேலூர் நாடாளுமன்ற பொறுப்பாளர்கள்... கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார் அது சமயம் சிறப்பு ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளதால்... அனைத்து பகுதி கழகம் மற்றும் நிர்வாகிகள் அனைத்து வட்ட கழகம் மற்றும் நிர்வாகிகள்.. அனைத்து ஒன்றிய கழகம் மற்றும் நிர்வாகிகள்... அனைத்து அணிச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை திருப்பி அன்புடன் அழைக்கின்றோம் வாரீர் வாரீர் வாரீர்...✌️*

**சூளை கே எம் ஆனந்தன் வேலூர்**

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்