நீர் மோர் பந்தல் திறப்பு

*வேலூர் மாநகரம் வேலூர் மேற்கு பகுதி கழகத்தின் செயலாளர் எஸ் நாகு என்கிற நாகராஜன் தலைமையில் வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் அன்பு சகோதரர் எஸ் ஆர் கே அப்பு அவர்களின் முன்னிலையில்.. மாவட்ட மாணவரணி நிர்வாகி விபிஎம். குமார்.. ஏற்பாட்டில் மாண்புமிகு முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர்... கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் ✌️ அவர்களின் ஆணைக்கிணங்க... கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க கழகத்தின் சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு விழா சீரும் சிறப்புமாக மாவட்ட கழக நிர்வாகிகள் பகுதி கழக செயலாளர் வட்டக் கழகச் செயலாளர்கள் பிற அணி நிர்வாகிகள்...  கலந்து கொண்டு..
சிறப்பித்தனர்...
 சூளை கே எம் ஆனந்தன் வேலூர் ❤️*

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்