விழா

🖤🤍❤️✌🏼✌🏼✌🏼🖤🤍❤️
திருப்பத்தூர் மாவட்டம் 
ஜோலார்பேட்டை சட்டமன்றதொகுதி 

ஜோலார்பேட்டை நகரம் *குடியானகுப்பம்* மற்றும் நட்றாம்பள்ளி ஒன்றியம் *ஜங்களாபுரம்* பகுதியில் 

கழகத் தொண்டர்கள் மற்றும்  ஊர்பொதுமக்களின் அழைப்பை ஏற்று கும்பாபிஷேக விழாவில்...
 
மாண்புமிகு 
திரு. *K.C.வீரமணி  B.A.,*
மு.வணிகவரி (ம)  பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் 
திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் 
அஇஅதிமுக திருப்பத்தூர் மாவட்டம். அவர்கள் 

கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள் 
🖤🤍❤️✌🏼✌🏼✌🏼🖤🤍❤️

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்