தென்றல்
💫💕💕💕💕💕💫
*தென்றலுக்கோர்* *தாலாட்டு*
💫💕💕💕💕💕💫
*பூங்கதவே* *தாள்* *திறவாய்*
*பூங்கதவே* *தாள்* *திறவாய்*
பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும்
பூவாய் பெண் பாவாய் ...
*நீரோட்டம்* *போலோடும்*
*ஆசைக்* *கனவுகள்* *ஊர்* *கோலம்*
ஆஹா ஹா ஆனந்தம்
ஆடும் நினைவுகள் பூவாகும்
*காதல்* *தெய்வம்* *தான்* *வாழ்த்தும்*
*காதலில்* *ஊறிய*
*தாகம்* .. *ம்ம்* ...
பூங்கதவே தாள் ...
*திருத்* *தேகம்* *எனக்காகும்* *தேனில்* *நனைந்தது* *என்* *உள்ளம்*
பொன்னாரம் பூவாழை
ஆடும் தோரணம் எங்கெங்கும்
*மாலை* *சூடும்* *மங்கையிடம்*
*மங்கள* *வாழ்த்தொலி* *கீதம்* ... *ம்ம்* ...
பூங்கதவே தாள் ...
💫💕💕💕💕💕💫
படம் : *நிழல்கள்*
பாடகர் : *தீபன்* *சக்ரவர்த்தி* *&* *உமா* *ரமணன்*
பாடலாசிரியர் : *வைரமுத்து*
இசை : *இளையராஜா*
💫💕💕💕💕💕💫
Comments
Post a Comment