நீர் மோர் பந்தல் திறப்பு
💚மாண்புமிகு *புரட்சித்தலைவர், எம்.ஜி.ஆர்,* மாண்புமிகு *புரட்சித்தலைவி அம்மா* ஆகியோரின் தெய்வீக நல்லாசியுடன்...
*மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர்,* கழகபொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர்,*புரட்சிதமிழர்,* அண்ணன்,*எடப்பாடி கே.பழனிச்சாமி* அவர்களின் ஆணையின்படி...
நாள்:26.04.2024
இடம்: *காஞ்சி கூட்ரோடு, சி.கெங்கம்பட்டு, எறையூர்*
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்,
*கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி,* *புதுப்பாளையம்* ஒன்றிய கழக சார்பில், *கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு* *புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தண்ணீர் பந்தலை* மாண்புமிகு முன்னாள் அமைச்சர், *சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைச் செயலாளர்,* கழக விவசாய பிரிவு செயலாளர், மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், அண்ணன், *அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.MLA.,* அவர்கள் திறந்துவைத்து,*பொதுமக்களுக்கு நீர்,மோர், இளநீர், தர்பூசணி* போன்றவற்றை வழங்கினார்.
*இந்நிகழ்ச்சியில்,* திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர், ஒன்றிய கழக செயலாளர்,*M.கலியபெருமாள்* அவர்கள்,மாவட்ட பொருளாளர், *M.S.நைனாகண்ணு,* ஒன்றிய கழக செயலாளர்கள், *வழக்கறிஞர் ரமேஷ், மூர்த்தி,* *S.கோவிந்தராஜ்,* முன்னாள், இன்னாள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள்,இன்னாள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
*இங்கனம்:*
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு.
Comments
Post a Comment