அப்பாடா வெயில்
*தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் இன்று 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது!*
தமிழ்நாட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்கள்!
ஈரோடு - 108°F
திருப்பத்தூர் - 107°F
சேலம் - 107°F
கரூர் பரமத்தி - 107°F
தருமபுரி - 105°F
நாமக்கல் - 105°F
திருச்சி - 104°F
திருத்தணி, வேலூர் - 104°F
கோவை - 103°F
மதுரை விமான நிலையம் - 103°F
மதுரை நகரம் - 101°F
பாளையங்கோட்டை - 100°F
தஞ்சாவூர் - 100°F
Comments
Post a Comment