மரியாதை

மரியாதை என்பது 
எல்லோருக்கும் கிடைக்கும் 
வயதின் அடிப்படையில்...

மதிப்பு என்பது 
சிலருக்கு மட்டுமே கிடைக்கும் 
செயலின் அடிப்படையில்...

இனிய காலை வணக்கம் 🙏🏽🙏🏽🙏🏽

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்