வணக்கம்
இனிய காலை வணக்கம்🙏🏼🙏🏻🙏🏻. பிறர் நலமாக வாழ வேண்டும் என்ற கருத்தோடு எழும் ஒரு ஒலியே வாழ்த்து என்ற வார்த்தையாகும். வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
இனிய காலை வணக்கம்🙏🏼🙏🏻🙏🏻. அறிந்தது சிவம், மலர்ந்தது அன்பு. அன்பு வேறு சிவம் வேறு அல்ல. சிவத்தை உணர்ந்ததால் அன்பாக மலர்ந்தது. வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
இனிய காலை வணக்கம்🙏🏼🙏🏻🙏🏻. உடல் தானாகவே காற்றில் இருந்தும் கோள்களின் அலை வீச்சிலிருந்தும் சக்தியை எடுத்துக் கொள்ள முடியும். வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
Comments
Post a Comment