உதவி
வேலூர் தோட்டப்பாளையம் காணாறு ஒரம் உள்ள குடிசை பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள், இளைஞர்கள் தவறான வழியில் செல்வதை தடுக்கும் விதமாக புதிய கேரம் போர்டு வழங்கப்பட்டது.
அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்வதாக வந்த தகவலை அடுத்து விளையாட்டின் மீது கவனத்தை திசை திருப்பி நல்வழிபடுத்தும் நோக்கில் செய்யப்பட்டது.
Comments
Post a Comment