தி மு க கூட்டம்
*வேலூர் மாநகர அவசர செயற்குழு கூட்டம்* :
இன்று, 30-05-2024, வேலூர் பேபி மஹால், *வேலூர் மாநகர அவசர செயற்குழு கூட்டம்*
வேலூர் மாநகர கழக செயலாளர் *திரு.ப.கார்த்திகேயன் MLA* அவர்களின் ஏற்பாட்டில்
மாநகர கழக அவைத்தலைவர்
*சூரி (எ) கோவிந்தன்* அவர்கள் தலைமையில்
நடைபெற்றது. இக்கூட்டத்தில்
கழக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாநில தலைவர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் *திரு.D.M.கதிர் ஆனந்த் MP* அவர்கள்
வேலூர் மாவட்ட கழக செயலாளர் *திரு.ஏ.பி.நந்தகுமார் MLA* அவர்கள்
மாவட்ட அவைத்தலைவர் *திரு.தி.அ.முகமது சகி* அவர்கள்
மாவட்ட பொருளாளர் C.நரசிம்மன்,
மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் டாக்டர்.விஜய்,
வேலூர் மாநகராட்சி மேயர் திருமதி.சுஜாதா ஆனந்த்குமார், துணை மேயர் M.சுனில்குமார்,
மாநகர துணை செயலாளர்கள்,
Comments
Post a Comment