ஒன்றுபடு
*தொடர் தோல்வி.. வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட வேண்டும்: அதிமுகவினர் ஒன்றிணைய ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு*
அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று சசிகலா நேற்று அழைப்பு விடுத்த நிலையில் இன்று ஓ.பி.எஸ். அழைப்பு விடுத்துள்ளார்.
Comments
Post a Comment