மதம்

வரலாறு


🚩மதத்தை  பரப்புவதற்காக  கிரிஸ்துவர் மிஷனரியால்  அசாமுக்கு ஒருவர்  அனுப் பப் பட்டார்.  அவரது பெயர் க்ரூஸ்.   அஸ்ஸாமில் ஒரு செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன்  ஒருவருக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்க வந்துள்ளார். 

🚩போதகர், மெதுவாக வீட்டை ஆராயத் தொடங்கினார்.  அந்த பையனின் பாட்டி தான்  அவ்வீட்டில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர் என்று தெரிந்து கொண்டார்...பாட்டியின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டால்  குடும்பத்தையே கிறிஸ்தவர்களாக்கலாம்' என்று அவர் நினைத்தார்.

🚩பாதிரியார் பாட்டியிடம் சொல்ல ஆரம்பித்தார். 
- இயேசு எப்படி குஷ்டரோ கிகளின் குஷ்ட நோயை குணப்படுத்தினார், எப்படி குருடர்களுக்கு பார்வை கொடுத்தார்... ஏசு தண்ணீரின் மீது நடந்தார்...
என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போனார். 

🚩ஆனால் ஹிந்து சனா தனத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை உள்ள  பாட்டி சொன்னார்...
🌹-- எங்கள் ராமனின் பாதங்கள் பட்டதிலேயே ஒரு கல்லாய் இருந்த அகலிகை, சாபம் நீங்கி  பெண் வடிவம் பெற்றாள்!  
🌹- லங்கா செல்ல அமைக்கப்பட்ட ராம சேதுவில்,  ராமரின் பெயரால் கடல்நீரில் போட்ட கற்கள் இன்றளவும் மிதக்கின்றன. பாட்டி சொல்லிக்கொண்டே போனாள்.  

🚩பாதிரியார் முயற்சியைத் தொடர்ந்தார்... ஆனால் அவரது தந்திரங்கள் அனைத்தும் வீணாகிப் போனது.ஒரு நாள் தேவாலயத்திலிருந்து கேக் கொண்டுவந்தார்.  கிழவி கேக் சாப்பிட மாட்டாள் என்று நம்பினார். 

🚩ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக அவள் கேக்கை எடுத்து சாப்பிட்டாள். வெற்றி வெற்றி'' என்று  பாஸ்டர் மகிழ்ந்தார். 

 '🚩 பாட்டி.. நீங்கள்  தேவாலயத்தின் தேவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிடுகிறீர்கள்... நீங்கள் இப்போது ஒரு கிறிஸ்தவர், உன் பெயர் ஆட்ரே.  நான் இங்கே உங்களை கிறித்துவத்திற்கு மாற்றுகிறேன்'' என்றார் அவர். 

🚩பாட்டி, பாஸ்டரின்  காதை  பிடித்து இழுத்து சொன் னாள்..,   நீ எவ்வளவு பெரிய  மூடன்.  ஒரு துண்டு கேக் சாப்பிட்டதற்கே  நான் ஒரு கிறிஸ்டியன் என்றால்...,  தினமும் என் வீட்டில் இருந்து உனக்கு நான் உணவு கொடுத் திருக்கிறேன்.  அதனால் நீ ஏன் இந்துவாக மாறக் கூடாது?  இந்த மண்ணின் உணவு, காற்று,  தண்ணீர் இவற்றை தினமும் உட்கொள்கிறாய்.  உன் வாதப்படி பார்த்தால், நீ என்றோ இந்துவாக மாறிவிட்டாய்!'' 

🚩இந்த வயதான பெண்,  மதத்தின் பெயரால் தங்கள் குடும்பத்தையும் மற்றவர்களையும் தவறாக வழிநடத்தவிடாமல் காப்பாற்றியதுடன்,  மேலும் பல அஸ்ஸாமியர்கள் வழிதவறி செல்லாமல் தடுத்தார். 

🚩அஸ்ஸாமின் புகழ்பெற்ற விடுதலை போராட்ட வீராங்கனை.   
#கமலா_தேவி_சட்டோபாத்யாய்  என்பது  அவரது பெயர்!*வேலூர் தங்க கோவில் மிக அருகில் லாட்ஜ் கட்ட ஏதுவான இடம் விற்பனைக்கு உள்ளது விலை ச அடி 4000/- குறைய வாய்ப்புள்ளது. 9894090726.*

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்