உடைகள் தானம்
*அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும் வணக்கம்*
06.06.24 அமாவாசை அன்று நமது ஆன்மீக அன்பர்கள் சார்பாக நன்கு படிக்கக்கூடிய வசதி குறைந்த பெண் பிள்ளைகளுக்கு உடைகள் தானமாக வழங்கப்பட்டது என்ற தகவல் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
🌷நன்றி🌷
Comments
Post a Comment