அழைப்பு

அக்டோபர் 2 கள்ளக்குறிச்சியில் நடைபெறும் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு அண்ணன் எழுச்சி தலைவர் தலைமையில் நடைபெறும் மாநாட்டிற்கு

இன்று 27/09/2024 காலை 10மணி நாச்சர்குப்பம் ஊராட்சி 100 நாள் வேலை செய்யும் பெண்களிடம் துண்டறிக்கை கொடுத்த போது

தலைமை  மாவட்ட செயலாளர் சி ஓம் பிரகாசம் தலைமையில் கிராமம் பெண்களை சந்தித்து மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு  துண்டறிக்கை கொடுத்தபோது உடன் 

மாதனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிறுத்தை சந்தர்

 மகளிர் மாவட்ட செயலாளர் இயேசுமேரி,
மாதனூர் கிழக்கு ஒன்றிய பொருளாளர் வெங்கடேசன்,

 வாணியம்பாடி மகளிர் நகர செயலாளர் ஷர்மிளா

பெரியாங்குப்பம் முகாம் பொறுப்பாளர் பிரேம்குமார், ஆலங்காயம் சிறப்பு  பேரூராட்சி செயலாளர் தமிழ்துறை

 நாட்றம்பள்ளி வடக்கு ஒன்றிய பொருளாளர் கந்தன்

 மாதனூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் வி பி பழனி
 ஆம்பூர் நகர பொறுப்பாளர் ராஜ்
தொழிலாளர் விடுதலை முன்னணி தொகுதி துணை அமைப்பாளர் ரவிக்குமார்
 இளைஞரத்தி எழுச்சி பாசறை நகர பொறுப்பாளர் மாறன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் துண்டறிக்கை கொடுத்தனர்

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை