சந்திப்பு
🔸 *25.10.1984 ஆம் ஆண்டில் காவல் துறையில் காவலர்களாக சேர்ந்து பணியில் பதவி உயர்வு பெற்று உதவி ஆய்வாளர், ஆய்வாளர், துணைக் கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள காவல் துறையினர் 52 பேர் 40 ஆம் ஆண்டு விழாவில் மற்றும் சிறப்பு விருந்தினராக இரண்டு பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தியவர்கள். பாலாஜி ஆய்வாளர் ஓய்வு, உதவி ஆய்வாளர்கள் ஓய்வு ஆனந்தன், சேவியர், ரவி, துரையரசன், ரவி, சுப்பிரமணி ஆகியோர் நடத்தினர். சிறப்பு விருந்தினர் திரு. பஞ்சாட்சரம் துணைக் கண்காணி ப்பாளர் சிறப்புரையாற்றி அனைவரையும் வாழ்த்தினார்.*
Comments
Post a Comment