ஆர்பாட்டம்
இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இன்று இனிதே சிறப்பான முறையில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகத்திற்கான எச்சரிக்கை ஆர்ப்பாட்டம்.
இராணிப்பேட்டை பாலாற்றை கரையில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், பாலாற்றை பாழ்படுத்தி கொண்டு இருக்கும் அரசு சாராய மதுபான கடையை உடனடியாக அதிகாரிகள் அப்புறப்படுத்தவில்லை என்றால் ,
மது ஒழிப்பு போராளி மருத்துவர் அய்யா மற்றும் இளைஞர்களின் நம்பிக்கை நாயகர் மருத்துவர் சின்ன அய்யா அன்புமணி இராமதாஸ் MP அவர்களின் ஆணையின்படி.....
இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மதுக்கடைக்கு பூட்டுபோடுவோம் என்று அறைகூவல் விடுக்கப்பட்டது...
அன்புடன்....
ப.சரவணன் (எ) வேலவன் DME
மாவட்ட செயலாளர் இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம்
ந.சுப்பிரமணி மாவட்ட தலைவர்
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள்
ந. கிரிகுமரன், SLS மூர்த்தி, கீழ்மின்னல் நடராஜ்
மாவட்ட வன்னியர் சங்க செயலாளர், தலைவர்
வ.மணிவண்ணன், அ.ப.லட்சுமணன்
மாநில பசுமைத் தாயக துணை செயலாளர் டி.டி.மகேந்திரன்
மாவட்ட அமைப்பு செயலாளர் ப.தங்கதுரை
ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள்
மா.பாரத் வே.சபரிகிரிசன், ரவி, லோகநாதன், விக்ரமன், பாலாஜி, ரஜினி சக்கரவர்த்தி, சத்தியமூர்த்தி, சுரேஷ், நீலகண்டன், வேலாயுதம், க.செல்வம், துளசிரவி, ஞானசேகர், தேவன், மாணிக்கவாசகம், தங்கராஜ்
ஒன்றிய நகர பேரூர்
தலைவர்கள்
வினாயகம்வீராசாமி சஞ்சீவிராயன் சுனில் குமார் லட்சுமணன் ரவி தாமோதரன் நரேஷ், அனந்தலை விநாயகம் சுமைதாங்கி ஞானசேகர் விளாப்பக்கம் மாணிக்கவாசகம்
ஒன்றிய நகர பேரூர் அமைப்பு செயலாளர்
பா.ரத்தினகுமார், கபிலன், ஆறுமுகம்
மாவட்ட துணைத் தலைவர்கள்
பெருமாள், காசிநாதன், கஜேந்திரன், சாரதி
மாவட்ட இளம் பெண்கள் செயலாளர் தலைவர்
தேவி, ரம்யா,
மாவட்ட மகளிர் சங்க செயலாளர் அமுதாசிவா
மாவட்ட அன்புமணி தங்கைகள் படை செயலாளர்
விஜயா
ஒன்றிய நகர பேரூர் பொருளாளர்
சிவகாமி சிவகாமி பரமேஸ்வரி பரிமளா ருக்குமணி ரேகா
மாவட்ட விவசாய சங்க செயலாளர் தலைவர்
எம்.எஸ்.பாரி, துரை
மாவட்ட செயற்கு உறுப்பினர்கள்
பிரபாகரன், சிவப்பிரகாசம், வெங்கடேசன், தண்டபாணி,
மாவட்ட தொழிற்சங்க செயலாளர் தலைவர்
ரவி, தனவேல்
மாவட்ட பசுமைத் தாயக செயலாளர் பூக்கடை கமலக்கண்ணன்
மாவட்ட மாணவர் சங்க செயலாளர் கவியரசு, அஜய், பா.லட்சுமணன்
மாவட்ட இளைஞர் சங்க துணை செயலாளர் சக்திவேல்
நிர்வாகிகள்
DLS சக்கரவர்த்தி பூக்கடை ஜானகி த.கு.வேலு, தேவேந்திரன், கலவை பிரபாகரன், கலவை அன்பு, கே.என்.சேகர், பாலப்பாக்கம் சங்கர் வரதன், பாகவெளி சுப்பிரமணி, மூ.ரவீந்திரன் ராகவன், பிரபாகரன், அனந்தலை குமார், நித்யானந்தம் நாராயணபுரம் சரவணன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்கள்......
#DrAyyaRamadoss
#PMKPresidentAnbumani
#ranipetwestdistrict
#PMK2_0
#BanAlcohol
Comments
Post a Comment