ஆர்பாட்டம்
🏴🏳️🚩 செங்கத்தில் *திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்..*
*பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்* நடைபெற்று வரும் *பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள்* முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய;
சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய *விடியா திமுக ஸ்டாலின் மாடல்* ஆட்சியைக் கண்டித்து மாபெரும் *கண்டன ஆர்ப்பாட்டம்*
மாண்புமிகு முன்னாள் அமைச்சர், *சட்டமன்ற எதிர்க்கட்சி துணைச் செயலாளர்,* சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழக செயலாளர், அண்ணன், *அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.MLA.,* அவர்கள், *தலைமையில்* நடைபெற்ற வந்தபோது வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
Comments
Post a Comment