செய்திகள்

என் நட்பு எனும் தோட்டத்தில் மலர்ந்திருக்கும் நட்பும் மலர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கத்தை உரித்தாக்கி கொள்கிறேன்... சூளை கே எம் ஆனந்தன் வேலூர்

 *சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.* 

ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.7,110-க்கும் சவரன் ரூ.56,880-க்கும் விற்பனையாகிறது. 

சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 *மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதலமைச்சர் புரட்சித்தமிழர்  ஐயா எடப்பாடியார் அவர்களின் நல்லாசியுடன்*

*அனைவருக்கும்  இனிய  2025 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,,*
🌹🌹🎉🎉🍫🍫

*இனிமையான நினைவுகளோடு இந்த ஆண்டை கடந்து,புத்தாண்டில் புதுமைகள் தொடர்ந்து, எல்லோருடைய வாழ்க்கையிலும் மகிழ்ச்சி நிலைத்து,நல்ல ஆரோக்கியத்தோடும்,செல்வ செழிப்போடும் இந்த ஆண்டு ஆண்டவனின் அருளால் சிறப்பாக அமையட்டும்*
🌱🌱🌱🙏🙏🙏🎆🎉✨
*அன்புடன்*
*S.M.சுகுமார்,*
*மாவட்ட கழக செயலாளர்,*
*ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அஇஅதிமுக*

இனிய காலை வணக்கம்🙏🙏🙏. உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம் ஆகிய ஐந்தில் அளவுமுறை ஆய்ந்து தேர்வீர். வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

வெற்றிகள், சந்தோஷங்கள், மற்றும் உன்னதமான சாதனைகள் நிரம்பிய ஆண்டாக 2025 அமையட்டும்! இனிய புத்தாண்டு வாழ்ததுக்கள்'*

🖤🤍❤️✌🏼✌🏼✌🏼🖤🤍❤️திருப்பத்தூர் மாவட்ட கழகத்தின் சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 
---------------------------------
சத்துணவு கண்ட சரித்திர நாயகன் மாண்புமிகு *புரட்சி தலைவர்,* 
மாண்புமிகு இதய தெய்வம் *
 *புரட்சி தலைவி** ஆகிய இரு பெரு தெய்வங்களின் தெய்வீக ஆசியுடன் 

மாண்புமிகு முன்னாள் முதல்வர் 
கழக பொது செயலாளர் 
சட்ட மன்ற எதிர் கட்சி தலைவர், ஏழைகளின் நமதுமுதல்வர் *ஐயா எடப்பாடியார்* அவர்களின் 
நல்ஆசியுடன் 

 மாண்புமிகு முன்னாள் அமைச்சர் திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன்
 *KC. வீரமணி* அவர்களின் அன்பான 
 🌱  *அனைவருக்கும் 
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்* 🌱
இந்த நன்நாளில் மாண்புமிகு *புரட்சித்தலைவர்* 
மாண்புமிகு 
 *புரட்சி தலைவி* அம்மா ஆட்சி

 மாண்புமிகு ஏழைகளின் முதல்வர் 
சாதனைகளின் சரித்திர நாயகன் *ஐயா எடப்பாடியார்* தலைமையில் ஆட்சி மலர அனைவரும் இந்த நன்னாளில் சபதம் ஏற்போம்.
--------------------------------------
 இப்படிக்கு
 *அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் * திருப்பத்தூர் மாவட்டம் .* 
🖤🤍❤️✌🏼✌🏼✌🏼🖤🤍❤️

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை