இன்று

*🕉🌼🌼🌸🌸உ🌸🌸🌼🌼🕉*
                       
*🚩🕉️🌼ௐ நமசிவாய🌼🕉️🚩*

*꧁•⊹ O𝚛𝚒𝚐𝚒𝚗𝚊𝚕-u𝚙𝚕𝚘𝚊𝚍𝚎𝚛⊹•꧂*

🌴🌴🌴🌴           🦜🦜🦜🦜
    
    *_🛣️ திருவெற்றியூரில்_*
*அதிசயங்கள்-அற்புதங்கள்*
*நிகழ்திடும் அபிபக்தநாயகி*
  *அருளே  மஹா சக்தியான*
      *_🔥 அன்னை - ௐ 🪔_*
*ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
       *_🛕 உடனுறை 🥥_*
*_💥வல்மீகநாத 🪦 ஸ்வாமி_*
*_🙏🏻திருவடிகளே🙏🏻சரணம்._🙏*

🥥🥥🥥🥥            🐘🐘🐘🐘

*_📖 பஞ்சாங்கம்: ~_*
*┈┉┅━❀•ॐ•❀━┅┉┈*
*🎋 மார்கழி: 𝟭𝟲• :~ ~*
*🌼 【 𝟯𝟭• 𝟭𝟮• 𝟮𝟬𝟮𝟰 】*
*🌸 செவ்வாய்கிழமை.*

*☸️ 1】வருடம்: ஸ்ரீ குரோதி:*
*{குரோதி நாம சம்வத்ஸரம்}*

🩸 *2】அயனம்:- தக்ஷிணாயம்.*

*🪵 3】ருது:~ ஹேமந்த - ருது.*

*💡 4】மாதம்:~ மார்கழி:-*
*( தனுர் - மாஸே ).* 

*🦆 5】பக்ஷம்:~ சுக்ல -பக்ஷம்:*
*🌙 வளர் - பிறை.*

*♨️ 6】திதி:~ அமாவாசை:-*
*அதிகாலை: 05.03 வரை, பின்பு பிரதமை.*

*🔥7】ஸ்ரார்த்த திதி:~ சுக்ல - பிரதமை*

*🌻8】நேத்திரம்: 0 - ஜீவன்: 0.*

*📅 9】நாள்: ~ செவ்வாய்கிழமை.*
*{ மங்கள வாஸரம் }*
*கீழ் -நோக்கு நாள்‌.*  ⬇️

*🌟 10】நக்ஷத்திரம்:*
*நள்ளிரவு: 01.38 வரை பூராடம், பின்பு உத்திராடம்.*

*🦋 11】நாம யோகம்:*
*இரவு: 08.26 வரை துருவம், பின்பு வ்யாகாதம்.*

*💎 12】அமிர்தாதி யோகம்:*
*இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம்.*

*✴️ 13】கரணம்: ~ 07.30 - 09.00.*
*அதிகாலை: 05.03 வரை நாகவம், பின்பு மாலை 03.42  வரை கிம்ஸ்துக்கினம், பின்பு பவம்*

*🦚 நல்ல நேரம்;-*
*காலை:~ 07.45 - 08.45 AM.*
*மாலை:~ 04.45 - 05.45 PM.*

*🧭 கௌரி- நல்ல நேரம்:-*
*காலை: ~ 01.45 - 02.45 AM.*
*இரவு    : ~ 07.30 - 08.30 PM.*

*🌐 ராகு காலம்:-*
*மாலை: ~ 03.00 - 04.30 PM.*

*🐃 எமகண்டம்:-*
*காலை: ~ 09.00 - 10.30 AM.* 

*🪷 குளிகை:-*
*பிற்பகல்: ~ 12.00 - 01.30 PM.*

*☄ ( குளிகை காலத்தில் ஒரு செயல் செய்தால் மீண்டும் அதே போல் நடைபெறும், எனவே செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)*

*🌅 சூரிய- உதயம்:*
*காலை: ~ 06.29 AM.*

*🌄 சூரிய-அஸ்தமனம்:*
*மாலை: ~ 05.50 PM.*

*🪐 சந்திராஷ்டம - நட்சத்திரம்:*
             *ரோகிணி.*

*🌐 ௲லம்:  வடக்கு.*

*🥛பரிகாரம்:  பால்.*

🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘

*_🔔 இன்றைய நன்நாளில்:🙏🏻_*
*┈┉┅━••★★ॐ★★••━┅┉┈*

*📩 சர்வதேச அஞ்சல் தினம்.*

*🔅🔅⭕⭕🔅ॐ🔅⭕⭕🔅🔅*
   
🚩 *_தின- சிறப்புக்கள் :_* 🚩
*━━━━━━━ॐ━━━━━━━*

  *⚜️⚜️ மார்கழி: 𝟭𝟲 :~  🧶🧶*
         *💦  𝟯𝟭• 𝟭𝟮• 𝟮𝟬𝟮𝟰 💦*
        *செவ்வாய் - கிழமை.*

🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷

*_🔯 சந்திராஷ்டம - ராசி:_*
*══════ॐ═══════*

*♋️ இன்றைய நாள் முழுவதும் ரிஷபம் ராசி.*

🔘⭕⭕🔘⭕⭕🔘⭕⭕🔘

*_🛕 ஸ்தல- விசேஷங்கள்:_*
*◦•●◉✿✿◉●•◦ॐ••ॐ◦•●◉✿◉●•◦* 

*🪔 ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் திருக்கோயிலில் திருமொழித் திருநாள் தொடக்கம்.*

*🪔 சுவாமி மலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆலயத்தில் பேராயிரம் நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.*

*🪔 சகல விஷ்ணு ஆலயங்களிலும் பகல் பத்து உற்சவம் ஆரம்பம்.*

🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥

*🙏இன்றைய வழிபாடு:*
*━━━━━━ॐ━━━━━━*

*🔱 ஸ்ரீ முருகப்பெருமானை வழிபட வாழ்வில் வளம் பெருகும்.*

🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴

*👌இன்று எதற்கு சிறப்பு:*
*━━━━━━ॐ━━━━━━*

*🌟 முன்னோர் காரியங்களை மேற்கொள்வதற்கு ஏற்ற நாள்.*

*🌟 கிழங்கு வகை பயிரிடுவதற்கு சிறந்த நாள்.*

*🌟 நவரத்தினங்கள் வாங்குவதற்கு நல்ல நாள்.*

*🌟 மந்திர உபதேசம் பெறுவதற்கு உகந்த நாள்.*

🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮

*_📜  தினம் ஒரு சாஸ்திர  தகவல்.★★★📝_*
*━━━━━━━ॐ━━━━━━━━━━*

*🪿 நீதி,நேர்மை, தூய்மை ஆகியவற்றின் சின்னம் கொக்கு. நீதி, நேர்மையோடு வாழ விரும்புவோர் தங்களது அறைகளில் கொக்கு ஓவியம் வரைந்து வைத்தால் இந்த தன்மைகள் தானே வரும்.*

🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢

*_☸  லக்ன- நேரம்: ♊️_*
•━━••✦✦•✤•✤•✦✦••━━•

*🦢 _{ திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது._}.*

*⚖ துலாம் - லக்னம்:-*
*காலை: 01.14 - 03.19 AM வரை.*

*🦂 விருச்சிகம் -லக்னம்:-*
*காலை: 03.20 - 05.30 AM வரை.*

*🏹 தனுசு - லக்னம்:-*
*காலை: 05.31 - 07.42 AM வரை.*

*🐴 மகரம் - லக்னம்;-*
*காலை: 07.43 - 09.36 AM வரை.*

*⚱ கும்பம் - லக்னம்:-*
*காலை: 09.37 - 11.19 AM வரை.*

*🐠 மீனம் - லக்னம்:-*
*பகல்: 11.20 - 01.00 PM வரை.*

*🐐 மேஷம்- லக்னம்:*
*பகல்: 01.01 - 02.45 PM வரை.*

*🐂 ரிஷபம் - லக்னம்:-*
*மாலை: 02.46 - 04.48 PM வரை.*

*👫 மிதுனம் - லக்னம்:-*
*மாலை: 04.49 - 06.59 PM வரை.*

*🦞 கடகம் - லக்னம்:-*
*இரவு: 07.00 - 09.07 PM வரை.*

*🦁 சிம்மம் - லக்னம்:-*
*இரவு: 09.08 - 11.09 PM வரை.*

*👩 கன்னி - லக்னம்:-*
*இரவு: 11.10 - 01.09 AM வரை.*

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

*_🚩செவ்வாய் கிழமை- ஓரை_*
*_⛲ ஓரைகளின் காலங்கள்._*

♓♓♓♓♓♓♓♓♓♓♓

*_🌄 காலை: 🔔🔔_*

6-7.செவ்வா.❤ 👈  அசுபம் ❌
7-8.சூரியன் ❤👈  அசுபம் ❌
8-9.சுக்கிரன்.💚  👈 சுபம்  ✅
9-10.புதன்.   💚    👈சுபம்   ✅
10-11.சந்திரன்.💚👈  சுபம்  ✅
11-12.சனி.  ❤  👈  அசுபம் ❌

*_🌞 பிற்பகல்: 🔔🔔_*

12-1.குரு.     💚   👈 சுபம்  ✅
1-2.செவ்வா.❤ 👈  அசுபம் ❌
2-3.சூரியன்.❤ 👈  அசுபம் ❌

*_🌠 மாலை: 🔔🔔_*

3-4.சுக்கிரன்.💚  👈 சுபம்  ✅
4-5.புதன்.     💚   👈  சுபம்  ✅
5-6.சந்திரன்.💚  👈  சுபம்  ✅
6-7.சனி..       ❤👈 அசுபம் ❌

*🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல-  ஓரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசா , புக்தி காலங்களிலும்  உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும். 🕰️*

*🌻 ஓரை என்றால் என்ன..?*

*💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.*

*💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.*

♋♋♋♋♋♋♋♋♋♋♋
 *╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*
 
*🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴*
*ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
*🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴*
*🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻*

  *_꧁‌. 🌈 மார்கழி: 𝟭𝟲 🇮🇳꧂_*
     *_🌼 செவ்வாய் -கிழமை_ 🦜*
            *_📆 𝟯𝟭•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟰 🦚_*  
       *_🔎  ராசி- பலன்கள்  🔍_*

*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*

*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
பூர்வீக சொத்து மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். வரவுகளால் கையிருப்புகள் மேம்படும். கடினமான பணிகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். திறமை வெளிப்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

⭐️அஸ்வினி : சாதகமான நாள்.
⭐️பரணி : கலகலப்பான நாள்.
⭐️கிருத்திகை : பிரச்சனைகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♉ ரிஷபம் - ராசி: 🐂_*
மனதளவில் குழப்பங்கள் தோன்றி மறையும். வியாபாரத்தில் போராட்டங்கள் அதிகரிக்கும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுப்பது நல்லது. சந்தேக உணர்வுகளால் மகிழ்ச்சியின்மை ஏற்படும். உயர் அதிகாரிகளுடன் சிந்தித்துச் செயல்படவும். அமைதி வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்.

⭐️கிருத்திகை :  குழப்பங்கள் மறையும்.
⭐️ரோகிணி :  கவனம் வேண்டும். 
⭐️மிருகசீரிஷம் : சிந்தித்துச் செயல்படவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_*
போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். சகோதர வகையில் ஒற்றுமை மேம்படும். கடினமான செயல்களையும் எளிதாக முடிப்பீர்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்.

⭐️மிருகசீரிஷம் : முடிவுகள் கிடைக்கும். 
⭐️திருவாதிரை : நெருக்கம் அதிகரிக்கும்.
⭐️புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♋ கடகம் - ராசி: 🦀_*
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அரசு சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் கைகூடும். வியாபாரம் நிமித்தமான முதலீடுகள் அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோக பணிகளில் மாற்றம் ஏற்படும். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். அன்பு மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல் நிறம்.

⭐️புனர்பூசம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
⭐️பூசம் : முதலீடுகள் அதிகரிக்கும். 
⭐️ஆயில்யம் : மாற்றம் ஏற்படும். 
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♌ சிம்மம் - ராசி: 🦁_*
புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். சகோதரர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உருவாக்கும். புதிய தொழில் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். சக ஊழியர்களிடம் கவனம் வேண்டும். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். உயர்கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். செலவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️மகம் : ஆதரவான நாள்.
⭐️பூரம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
⭐️உத்திரம் : சிந்தனைகள் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♍ கன்னி - ராசி: 👩_*
பொருளாதார சிக்கல்கள் குறையும். சமுகப் பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வரவுகள் குறித்த சிந்தனைகள் மேம்படும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலை ஆட்களின் ஒத்துழைப்புகள் மூலம் லாபம் அடைவீர்கள். பணி நிமித்தமான கருத்துக்களுக்கு ஆதரவு மேம்படும். உறுதி மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️உத்திரம் : சிக்கல்கள் குறையும். 
⭐️அஸ்தம் : சிந்தனைகள் மேம்படும். 
⭐️சித்திரை : ஆதரவு மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♎ துலாம் - ராசி: ⚖_*
மாறுபட்ட அணுகு முறையால் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வேலையாட்களை பற்றிய புரிதல்கள் மேம்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வாய்ப்புகள் கிடைக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.

⭐️சித்திரை : ஒத்துழைப்பான நாள்.
⭐️சுவாதி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள். 
⭐️விசாகம் : இழுபறிகள் மறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♏ விருச்சிகம் - ராசி: 🦂_*
கணவன், மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்வீர்கள். தோற்றப்பொலிவுகள் மேம்படும். பேச்சுவார்த்தைகள் மூலம் சாதகமான சூழல் அமையும். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பான சூழல் அமையும். மனதளவில் புதுவிதமான நம்பிக்கை பிறக்கும். உயர்வு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்.

⭐️விசாகம் : புரிதல் ஏற்படும்.
⭐️அனுஷம் : சாதகமான நாள்.
⭐️கேட்டை : நம்பிக்கை பிறக்கும். 
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♐ தனுசு - ராசி:  🏹_*
பழைய நினைவுகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். உடல் தோற்றத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் புதுமையான சூழ்நிலைகள் அமையும். உடன் இருப்பவர்களால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். நேர்மறை சிந்தனைகளுடன் செயல்படவும். வேலையாட்களிடத்தில் பொறுமை வேண்டும். ஊக்கம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

⭐️மூலம் : குழப்பமான நாள். 
⭐️பூராடம் : புதுமையான நாள்.
⭐️உத்திராடம் : பொறுமை வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♑ மகரம் - ராசி: 🦌_*
செய்யும் பணிகளில் கவனம் வேண்டும். குழந்தைகளிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். திடீர் பயணங்களால் திருப்பங்கள் ஏற்படும். குடும்ப விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். உபரி வருமானம் குறித்த சிந்தனைகள் மனதில் மேம்படும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். வியாபார முதலீடுகள் மேம்படும். மறதி குறையும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்.

⭐️உத்திராடம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
⭐️திருவோணம் : திருப்பங்கள் ஏற்படும். 
⭐️அவிட்டம் : முதலீடுகள் மேம்படும். 
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♒  கும்பம் - ராசி: 🍯_*
வியாபார பணிகளில் லாபம் மேம்படும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். மனதை உறுத்திய கவலைகள் குறையும். கணினி தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு குறித்த சிந்தனைகள் மனதில் மேம்படும். தாய்வழி சொத்துக்கள் தொடர்பான செயல்களில் பொறுமை வேண்டும். பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். போட்டி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

⭐️அவிட்டம் : செல்வாக்கு உயரும்.
⭐️சதயம் : கவலைகள் குறையும்.
⭐️பூரட்டாதி : பொறுமை வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♓ மீனம் - ராசி:  🐟_*
அரசுத்துறை பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். மகளுக்கு சுபகாரிய செய்திகள் கிடைக்கும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் திருப்தி கிடைக்கும். தாமதம் விலகும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.

⭐️பூரட்டாதி :  சாதகமான நாள்.
⭐️உத்திரட்டாதி : ஒத்துழைப்புகள் மேம்படும். 
⭐️ரேவதி : திருப்தியான நாள்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை