செய்திகள்

 *சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.* 

ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.7,110-க்கும் சவரன் ரூ.56,880-க்கும் விற்பனையாகிறது. 

சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதலமைச்சர் புரட்சித்தமிழர்  ஐயா எடப்பாடியார் அவர்களின் நல்லாசியுடன்*

*அனைவருக்கும்  இனிய  2025 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,,*
🌹🌹🎉🎉🍫🍫
*இனிமையான நினைவுகளோடு இந்த ஆண்டை கடந்து,புத்தாண்டில் புதுமைகள் தொடர்ந்து, எல்லோருடைய வாழ்க்கையிலும் மகிழ்ச்சி நிலைத்து,நல்ல ஆரோக்கியத்தோடும்,செல்வ செழிப்போடும் இந்த ஆண்டு ஆண்டவனின் அருளால் சிறப்பாக அமையட்டும்*
🌱🌱🌱🙏🙏🙏🎆🎉✨
*அன்புடன்*
*S.M.சுகுமார்,*
*மாவட்ட கழக செயலாளர்,*
*ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அஇஅதிமுக*

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை