செய்திகள் 3
ராணிப்பேட்டைமாவட்டம்
மேல்விஷாரம் நகராட்சியில் வார்டுகளுக்கு முறையாக பணிகளை பிரித்து வழங்காமல் நகர மன்ற நிர்வாகத்தை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக கூறி 7 திமுக கவுன்சிலர்கள் உட்பட 10 பேர் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு நகர மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை நகராட்சியில் மொத்தமாக 21 வார்டுகள் உள்ளன. ஆனால் நகராட்சி நிர்வாகம் ஒரு சிலருக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து பணிகளை வழங்குவதாகவும், சில வார்டுகளுக்கு மட்டும் நீண்ட நாட்களாக எந்த விதமான தேவைகளையும் வழங்காமல் செயல்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் இன்று மேல்விஷாரம் நகரமன்ற கூட்டம் நடைபெற்ற போது, நகராட்சி நிர்வாகம் நாங்கள் கூறும் குறைகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை எனவும், தங்களது வார்டுகளுக்கு முறையாக பணிகளை பகிர்ந்து வழங்குவதில்லை என குற்றம் சாட்டியதோடு, நகர மன்ற கூட்டத்தை புறக்கணித்து கண்களில் கருப்பு துணியை கட்டியவாறு வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு நகராட்சி விதிகளின்படி கூட்டத்தை மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களைக் கொண்டு நடத்தலாம் என்ற விதியின் கீழ் கூட்டம் நடைபெற்றதாக கூறிய பொறுப்பு நகர மன்ற தலைவர், மேல்விஷாரம் நகராட்சியை பொருத்தவரை ஒவ்வொரு நகர மன்ற கூட்டத்தில் போதும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கான திட்ட பணிகள் முறையாக அனைத்து வார்டுகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுவதாக விளக்கம் அளித்தார். திமுக நகர மன்ற தலைவர்(பொறுப்பு) கண்டித்து, திமுக நகரமன்ற உறுப்பினர்களே வெளிநடப்பு செய்துள்ள சம்பவம் மேல்விஷாரம் நகராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்
பேரணாம்பட்டு பகுதியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கடைசி சிறப்பு முகாம் 19 துறையைச் சார்ந்த அதிகாரிகள் பங்கேற்பு. பெண் மாற்றுத்திறனாளியுடன் அமர்ந்து குறைகளை கேட்டு அறிந்த குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வேறு தாலுகாவிலிருந்து வந்தாலும் அனைத்து மனுக்களையும் வாங்க வேண்டும் எதையும் நிராகரிக்க கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட மாவட்ட வருவாய் அலுவலர் சுமார் 500க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்பு.
வேலூர் மாவட்டம், வேலூர் மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வந்த நிலையில் இன்று கடைசி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் பேரணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட வாகனங்கள்,இன்று பதிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவருக்கு உடனடியாக பரிசீலனை செய்து சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. மேலும் இன்று பதிவு செய்யப்பட்ட மனுக்களில் ஐந்து பேருக்கு உடனடியாக மருத்துவ சான்றிதழ் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் இருசக்கர வாகனம் கேட்டு மனு கொடுக்க வந்த போது குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் அவருடன் அமர்ந்து குறைகளை கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட சம்பவம் மாற்றுத் திறனாளிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தியது.வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி அவர்கள் மாற்றுத்திறனாளி முகாமில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு எந்தப் பகுதியில் இருந்து வந்தாலும் அனைத்து மனுக்களையும் பெற வேண்டும் எனவும் எந்த மனுக்களையும் நிராகரிக்க கூடாது எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். மேலும் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமில் 19 துறை சார்ந்தவர்கள் இந்த முகமில் பங்கேற்றுள்ளனர்.இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் சிறப்பம்சங்கள் என்னவென்றால்இதுவரை மாற்றுத்திறனாளிகள் மிதிவண்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, பெறுவதற்கு மாற்றுத்திறனாளி அலுவலகம் சென்றுள்ளனர் சுயதொழில் தொடங்க வங்கி கடன் மானியம் மூலம் வழங்குதல்,திருமண உதவித்தொகை, வீட்டுமனை பட்டா வாரிசு சான்று, பிறப்பு இறப்பு சான்று, குடும்ப அட்டை போன்ற அனைத்து உதவிகளையும் இந்த சிறப்பு முகாம் மூலம் மாற்றுத்திறனாளிகள் பெற்றுக் கொள்ளலாம் என்று வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார். இந்த மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு முகாமில் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொரு தேவைகளுக்கும் மாற்றுத்திறனாளி அலுவலகம் சென்று கோரிக்கை வைத்திருந்த நாங்கள் ஆனால் தற்போது அனைத்து துறை அதிகாரிகளும் எங்களிடம் நேரடியாக வந்து குறைகளைக் கேட்டு உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தெரிவித்திருந்தார்.
వెల్లూరు
వెల్లూరులో మద్యం తాగి గొడవ చేసిన పోలీసు అధికారి సస్పెన్షన్కు గురయ్యాడు.
24వ తేదీ రాత్రి వెల్లూరు జిల్లాలోని కె.వి.కుప్పం పోలీస్ స్టేషన్ లో మహిళా పోలీసుల ముందే మద్యం తాగి గొడవకు పాల్పడిన వృధంపట్టు పోలీస్ స్టేషన్ లో పనిచేస్తున్న పోలీస్ కానిస్టేబుల్ అరుణ్ కన్మణిని సస్పెండ్ చేశారు. ఈ గొడవకు పాల్పడిన అరుణ్ కన్మణిని 25వ తేదీన అరెస్టు చేసి జైలులో పెట్టారు, పోలీసుల పరువు తీసే విధంగా ప్రవర్తించినందుకు సస్పెండ్ చేసిన వెల్లూరు జిల్లా పోలీస్ సూపరింటెండెంట్ మతివానన్ ఈరోజు అతడిని సస్పెండ్ చేశారు.

5 సంవత్సరాల ప్రేమ తర్వాత తన ప్రియురాలిని మోసం చేసి, పెళ్లి చేసుకుంటానని హామీ ఇచ్చి, ఆ తర్వాత వేరే స్త్రీని వివాహం చేసుకున్న ఆర్మీ సైనికుడు.. నిరాశతో తన ప్రియురాలు ఉరి వేసుకుని ఆత్మహత్య చేసుకుంది. ఒక సైనికుడిపై చర్య తీసుకోవడానికి ఆసుపత్రిలో ఉంచిన మహిళ మృతదేహాన్ని తీసుకోవడానికి నిరాకరించి బంధువులు ధర్నాకు దిగారు!
వెల్లూరు జిల్లా నంజికొండపురం ప్రాంతానికి చెందిన సైనికుడు ప్రభాకరన్ (31), పొరుగున ఉన్న వేదైకొల్లైమేడు గ్రామానికి చెందిన అన్పరసి (28) అనే మహిళ ఐదు సంవత్సరాలుగా ప్రేమించుకుంటున్నారు. ఈ పరిస్థితిలో, సైనికుడు ప్రభాకరన్ తన సోదరి కుమార్తెను 15 రోజుల క్రితం వివాహం చేసుకున్నాడు. దీనితో విసుగు చెందిన అన్పరసి నిన్న మధ్యాహ్నం తన ఇంట్లో ఉరి వేసుకుని ఆత్మహత్య చేసుకుంది. 5 సంవత్సరాలుగా ప్రేమించి మరో మహిళను వివాహం చేసుకున్న సైనికుడు ప్రభాకరన్పై చర్యలు తీసుకోవాలని డిమాండ్ చేస్తూ మృతురాలి తల్లిదండ్రులు, బంధువులు వెల్లూరు ప్రభుత్వ అడుక్కంపరై మెడికల్ కాలేజీ ఆసుపత్రి వద్ద ధర్నా చేస్తున్నారు. ఆత్మహత్యకు సంబంధించి పోలీస్ స్టేషన్లో ఫిర్యాదు చేసినప్పటికీ మృతురాలి మృతదేహాన్ని ఆలస్యం చేస్తున్నారని కూడా వారు ఆరోపిస్తున్నారు, అయితే ఫిర్యాదు పేరుతో పోలీసులు ఎటువంటి చర్యలు తీసుకోకుండా ఆలస్యం చేస్తున్నారని వారు ఆరోపిస్తున్నారు.

Comments
Post a Comment