பணால்

*பாரதி பிறந்த வீடு பணால்*

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த வீடு   உள்ளது. 

இது தமிழக அரசால் அரசுடைமையாக்கப்பட்ட நினைவுச் சின்னமாம் 

செய்தி மக்கள் தொடர்பு துறையால் *பராமரிக்கப்படு(?) கிறது என்று பொய்* சொல்லப் படுகிறது. 

இந்த இல்லத்தில் பாரதியார் பயன்படுத்திய  பொருட்கள்,  அவரது கையெழுத்து பிரதிகள்  கடிதங்கள் இருக்கிறது.  

இந்த  பழைய கட்டிடத்தில் மழைநீர் கசிவு ஏற்பட்டு  கட்டைகள் சேதமடைந்த இருந்தது. 

இன்று மாலை  வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.
 
 எட்டயபுரம் தாசில்தார் மற்றும்  *பராமரிப்பதாக* சொல்லப்படும்  மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரி உள்ளிட்டோர்  பார்த்து விட்டு *உச்*..  கொட்டியபடி சென்று விட்டனர்.

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை